current affairs january 2022

tnpsc group 2 question paper – TNPSC தேர்வு பயிற்சி – 6

பொதுப்பாடங்கள் (பொதுஅறிவு) – tnpsc group 2 question paper

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் TNPSC தேர்வில் புதிய விதிமுறைப்படி Group-IV & II / II-A  (tnpsc group 2 question paper) முக்கியமான  கேள்விக்கள் அடங்கிய  மாதிரி வினா – விடைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Question Paper

 

1. நியூட்ரான் சிதைவடையும் போது புரோட்டான் எலக்ட்ரானை தவிர்ந்து உருவாகும் மற்றொரு அடிப்படைத் துகள் ?

a) பாஸிட்ரான்

b) மியான்

c) மீசான்

d) நியூட்ரினோ

 

2. தூக்க மருந்தாக பயன்படும் அமிலம் ?

a) பியூட்டனோயிக் அமிலம்

b) பார்பிட்டியூரிக் அமிலம்

c) டார்டாரிக் அமிலம் 

d) பென்சோயிக் அமிலம்

 

3. நிரப்பு ஜீன்கள் பாரம்பரியத்தில் இனிப்பு பட்டாணிச் செடியில் C4 Pp ஜீனாக்கம் கொண்ட செடியில் தோன்றும் மலரின் நிறம் ?

a) ஜாந்தோஃபில் நிறமியால் தோற்றுவிக்கப்பட்ட வெள்ளை

b) ஃபிகோஜாந்தின் நிறமியால் தோற்றுவிக்கப்பட்ட கருஞ்சிவப்பு

c) ஆந்தோசயனின் நிறமியால் தோற்றுவிக்கப்பட்ட கடுஞ்சிவப்பு

d) குரோமோசோஜீன் நிறமியால் தோற்றுவிக்கப்பட்ட வெள்ளை

 

4. A,B,O இரத்த வகையைக் கண்டுபிடித்தவர்?

a) வாட்சன்

b) கிரிகர் மெண்டல்

c) கார்ல், லாண்ட்ஸ்டெயினர்

d) சார்லஸ் டார்வின்

 

5. ஃபெர்ரோ காந்தவியல் எதன் அடிப்படையில் விளக்கப்படுகிறது?

a) நியூட்ரான் கொள்கை

b) பெருங்கூறு கொள்கை

c) குவாண்டம் கொள்கை

d) வளிமங்களின் இயக்கவியல் கொள்கை

 

6. புரதம் செரிக்கப்படும் போது கிடைக்கும் இறுதி பொருள்?

a) குளுக்கோஸ்

b) கிளிசரால்

c) அமினோ அமிலம்

d) கொழுப்பு அமிலங்கள்

 

7. பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு?

a) CaSO4  H2O

b) CaSO4  1/2 H2O

c) CaSO4  11/2 H2O

d) CaSO4  2H2O

 

8. குறிப்பிட்ட வெப்பநிலை வீச்சிற்குக் குறை கடத்தியின் மின்தடையானது வெப்பநிலை அதிகாரிக்கும் போது ?

a) அதிகாரிப்பது சுழியாகும்

b) குறையும்

c) அதிகாரித்து பின் குறையும்

d) குறைந்து பின் அதிகாிக்கும்

 

9. 250V, 100 வாட் என குறிக்கப்பட்டுள்ள மின்விளக்கிலுள்ள இழையின் மின்தடை?

a) 350 ஓம்ஸ்

b) 450 ஓம்ஸ்

c) 625 ஓம்ஸ்

d) 750 ஓம்ஸ்

 

10. லைக்கன்கள் என்பது?

a) ஓட்டுண்ணி

b) மட்குண்ணி

c) கூட்டுயிரி

d) தற்சார்பு

TNPSC பயிற்சி வினாக்கள் – Part 7 (Revised Syllabus)

tnpsc group 2 question paper

11. உள்நாட்டிலேயே கட்டப்பட்டு அண்மையில் இந்திய கடலோரக் காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட கப்பலின் பெயர் என்ன?

a) ICG தட் ரஷக் 

b) ICG ஷெளரியா

c) ICG யுவா

d) ICGC – 452

 

12. வானியல் துறையில் எந்த நாட்டுனான புரிந்துணர்வு ஒப்பந்ததத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது? 

a) ஜெர்மனி

b) ஹாலந்து

c) போர்ச்சுகல்

d) ஸ்பெயின்

 

13. எந்த நாட்டின் தேர்தல் ஆணையம் பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் என்றவொன்றை ஏற்பாடு செய்துள்ளது?

a) இந்தியா

b) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

c) ஜப்பான் 

d) ஆஸ்திரேலியா

 

14. இடம்பெயர்ந்த பறவைகளை, குறிப்பாக அமுர் வல்லூறுகளை வேட்டையாடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள மாநில அரசு எது?

a) ஹிமாச்சலப் பிரதேசம்

b) திரிபுரா

c) மேற்கு வங்களாம்

d) ஒடிசா

 

15. 2020 நவம்பரில், மெய்நிராக தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்திய இந்திய நகரம் எது?

a) சென்னை 

b) பெங்களூரு

c) ஹைதராபாத்

d) கோவா

 

16. அண்மையில் உணவு விலைக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது ?

a) உலக வங்கி

b) உணவு மற்றும் உழவு அமைப்பு

c) உலக பொருளாதார மன்றம்

d) பன்னாட்டு செலவாணி நிதியம்

 

17. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் Go Electric பரப்புரையைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?

a) இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை

b) இந்திய தர நிர்ணய அமைவனம்

c) எரிசக்தி திறன் அமைவனம்

d) நடுவண் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம்

 

18. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற சார் – சபோரிஸ் என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?

a) மேற்கு வங்காளம்

b) ஒடிசா

c) அசாம்

d) பஞ்சாப்

 

19. மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல் தொடர்புகளை எளிதாக்குவதற்காக இரு புதிய சேவைகளை உருவாக்கியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?

a) பன்னாட்டு காவலகம்

b) நடுவண் புலனாய்வுச் செயலகம்

c) தேசிய புலனாய்வு முகமை

d) இந்திய உளவுத்துறை

 

20. சுற்றுப்புறங்களை பேணுதல் என்ற சவாலை அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம் எது ?

a) உள்துறை அமைச்சகம்

b) வெளியுறவு அமைச்சகம் 

c) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

d) பாதுகாப்பு அமைச்சகம்

 

tnpsc group 2 question paper

 

விடைகள் : –

 

1. d) நியூட்ரினோ

2. b) பார்பிட்டியூரிக் அமிலம்

3. c) ஆந்தோசயனின் நிறமியால் தோற்றுவிக்கப்பட்ட கடுஞ்சிவப்பு

4. c) கார்ல், லாண்ட்ஸ்டெயினர்

5. b) பெருங்கூறு கொள்கை

6. c) அமினோ அமிலம்

7. d) CaSO4  2H2O

8. b) குறையும்

9. c) 625 ஓம்ஸ்

10. c) கூட்டுயிரி

11. d) ICGC – 452

12. d) ஸ்பெயின்

13. a) இந்தியா

14. b) திரிபுரா

15. b) பெங்களூரு

16. b) உணவு மற்றும் உழவு அமைப்பு

17. c) எரிசக்தி திறன் அமைவனம்

18. c) அசாம்

19. a) பன்னாட்டு காவலகம்

20. c) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்