பொதுத்துறை நிறுவனமான NBCC – ல் Manager & Executive பணிகள் -nbcc recruitment 2022

drdo recruitment

பொதுத்துறை நிறுவனமான NBCC India Ltd – ல் கீழ்க்கண்ட (nbcc recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

nbcc recruitment

1. பணியின் பெயர் : Assistant Manager (Software Developer)

காலியிடங்கள் : 4 (UR)

சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Computer Science Engineering / Information Technology – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Compute Application – ல் முதுகலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Software Development / Web Designing / ERP Development & Maintenance – ல் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Sr. Project Executive (Information Technology)

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Computer Science Engineering / Information Technology /  Electronics & Communication Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Compute Application – ல் முதுகலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistant Manager (Law)

காலியிடங்கள் : 3 (UR-2, ST-1)

சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : சட்டப்பிரிவில் (LLB) 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

nbcc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.nbccindia.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.3.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்