hcl careers

ICAR Jobs – நீர் மேலாண்மை வாரியத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு – 2022

நீர் மேலாண்மை வாரியத்தில் (icar jobs) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

icar jobs

1. பணியின் பெயர் : SRF 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு  : ஆண்கள் 35 வயதிற்குள்ளும் மற்றும் பெண்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC பிரிவினருக்கு ICAR விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Soil Water Conservation Engineering / Land and Water Management Engineering – ல் M.E / M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Geography / Geology / Geo – Informatics – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Young Professional –  I

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC பிரிவினருக்கு ICAR விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Soil Water Conservation Engineering / Land and Water Management Engineering – ல் M.E / M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Geography / Geology / Geo – Informatics – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : SRF 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு  : ஆண்கள் 35 வயதிற்குள்ளும் மற்றும் பெண்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC பிரிவினருக்கு ICAR விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science Engineering / IT / Artificial Intelligence / Land and Water Management Engineering / Electronics / Instrumentation – ல் M.E / M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : Young Professional – II

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC பிரிவினருக்கு ICAR விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Instrumentation / Computer Application / IT / Artificial Intelligence இதில் ஏதாவதொன்றில் 60% மதிப்பெண்களுடன் B.Tech.  தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

icar jobs

5. பணியின் பெயர் : Young Professional – I

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC பிரிவினருக்கு ICAR விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Instrumentation / Computer Application / IT / Artificial Intelligence -ல்  டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Field Assistant 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,797

வயதுவரம்பு  : ஆண்கள் 35 வயதிற்குள் மற்றும் பெண்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC பிரிவினருக்கு ICAR விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Agriculture பாடத்தில் 10 – ம் வகுப்பு / +2 தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Agriculture Field – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : பயோடேட்டாவுடன் புகைப்படம் மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களுடன் நேர்முகத்தேர்வில் 26.2.2022 அன்று காலை 10 மணிக்கு கலந்து கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.iiwm.res.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்