current affairs january 2022

gk questions with answers in tamil – tnpsc வினா-விடைகள்

பொது அறிவு (பொதுப்பாடங்கள்) : –

தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) – ல் காலியாக உள்ள Group – II / IIA மற்றும் Group – IV பணிகளுக்கு சிறந்த முறையில் (gk questions with answers in tamil) மாதிரி வினா – விடைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.

gk questions with answers in tamil

 

1. சினோவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பு ?

a) தொற்று மூட்டுவலி

b) முழங்கால் மூட்டுவலி

c) ருமாடிக் மூட்டுவலி

d) மெக்கானிக்கல் மூட்டுவலி

 

2. கொனடோட்ரோமினகள் என்பது ?

a) வளர்ச்சி, தைராய்டைத் தூண்டிவிடும் மற்றும் அட்ரினோ கார்டிகோட் ரோபிக் ஹார்மோன்கள்.

b) லூட்டியோட்ரோபிக் மற்றும் தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன்கள்.

C) லூட்டினைசிங், வளர்ச்சி மறஅறும் தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன்கள்.

d) ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் லூட்டினைசிங் மற்றும் லூட்டியோட்ரோபிக் ஹார்மோன்கள்.

 

3. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க :

கூற்று (A) : மலேரியா, பெண் அனோஃபெலிஸ் கொசுவினால் உண்டாவதில்லை.

காரணம் (R) : பெண் அனோஃபெலிஸ் கொசு ஒரு நோய் பரப்பி மட்டுமே.

a) (A) மற்றும் (R) இரண்டும் சரி,  (R) என்பது (A) -விற்குச் சரியான விளக்கம்.

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) – விற்குச் சரியான விளக்கம் அல்ல.

C) (A) சரி, ஆனால் (R) தவறு

d) (A) தவறு, ஆனால் (R) சரி

 

4. பின்வருவனற்றுள் எது உயர் இரத்த அழுத்த நிலை எனப்படும் ?

a) சிஸ்போலிக் அழுத்தம் 160 mm Hg -க்கு குறையாமல் இருப்பது.

b) பயஸ்டோலிக் அழுத்தம் 95 mm Hg – க்கு குறைவாக இருப்பது.

C) சிஸ்போலிக் அழுத்தம் 160 mm Hg – க்கு குறைவாக இருப்பது.

d) டயோடோலிக் அழுத்தம் 80 mm Hg – க்கு குறையாமல் இருப்பது.

 

5. கீழ்க்கண்டவற்றுள் எது தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது?

a) பென்சிலின் – பிளமிங்

b) அம்மை தடுப்பு ஊசி – பாஸ்ட்டர்

C) இரத்த ஓட்டம் – ஹார்வே

d) பரிணாமக் கோட்பாடு – சார்லஸ் டார்வின்

gk questions with answers in tamil

 

6. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி ?

கூற்று (A) : கடல்மட்ட வெப்பநிலையானது வெப்பம் மற்றும் குளிர் நீரோட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

காரணம் (R) : வெப்ப நீரோட்டங்கள் வெப்பநிலையினை அதிகரிக்கவும், அதே போல் குளிர் நீரோட்டங்கல் வெப்பநிலையினை குறைக்கவும் செய்கின்றது.

a) (A) மற்றும் (R) இரண்டும் சரி,  (R) என்பது (A) -விற்குச் சரியான விளக்கம்.

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) – விற்குச் சரியான விளக்கம் அல்ல.

C) (A) சரி, ஆனால் (R) தவறு

d) (A) தவறு, ஆனால் (R) சரி

 

7. A நிறை எண்ணும், Z அணு எண்ணும் உள்ள அணுவின் அணுக்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை.

a) z – A

b) A – Z

C) A

d) Z

 

8. அணுக்கரு உலையில் சிறந்த தணிப்பானாக விளங்குவது?

a) ஹீலியம்

b) காட்மியம்

C) கிராபைட்

d) நீர்

 

9. லூனார் காஸ்டிக் என்பது ?

a) NaNO3

b) AgNO3

C) Ag2SO4

d) NaOH

 

10. இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி யார் ?

a) பிரியங்கா பதானி

b) குஞ்சன் லக்ஸேனா

C) மிஹிகா பாஜாஜ்

d) ஸ்நேஹா புர்ரா

 

gk questions with answers in tamil

 

11. சிந்து சமவெளி மக்கள் எந்த நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் ?

1. மத்திய ஆசியா மெசபடோமியா

2. வடகிழக்கு ஆப்கானிஸ்தான்

3. குஜராத் மற்றும் பலுசிஸ்தான்

4. பாரசீகம்

a) 1 மட்டும்

b) 2 மட்டும்

C) 3 மட்டும்

d) மேற்கண்ட அனைத்தும்

 

12. இத்தத்துவம் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் மக்காலி கோசாலரால் நிறுவப்பட்டிருக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. இது வேத மதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இது சுமார் கி.மு 4 ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் பிந்துசாராவின் ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தது. இத்தத்துவம் கி.பி 14 ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 2000 ஆண்டு காலங்கள் தென் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டது.

மேற்காணும் விவரிப்பு எந்த தத்துவத்தை குறிக்கிறது ?

a) சர்வாகா

b) ஆசிவகம்

C) லோகாயம்

d) மிமாம்சா

 

13. துப்பரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியத்துடன் கடன் வசதி பெறும் திட்டம் …………… ஆகும்.

a) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சுய உதவிக்குழு

b) ராஜஸ்ரீ சுய உதவிக்குழு

C) சுபமதி சுய உதவிக்குழு

d) அன்னை தெரசா சுய உதவிக்குழு

 

14. இந்தியாவில் ஜல் சக்தி அமைச்சகத்தால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த விருது (2019) ?

a) 3 – வது இடம்

b) 2 – வது இடம்

C) 1 – வது இடம்

d) 10 – வது இடம்

 

15. 2019 ஆம் வருடம் வேதியியல் நோபால் பரிசு எதனை உருவாக்கியவதற்கு வழங்கப்பட்டது ?

a) புரதங்களை உருவாக்கியதற்கு

b) லித்தியம் அயனி பேட்டரிகளை உருவாக்கியதற்கு

C) கிரியே எலக்ட்ரான் நுண்ணோக்கியை உருவாக்கியதற்கு

d) மேற்கண்ட எதுவுமில்லை

 

16. 1820 – களில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பொதுவாக தடைச் செய்யப்பட்டவை ?

A) குடைப் பண்பாடு

B) காலணி அணிவது

C) தங்கநகை அணிவது

D) டர்பன் அணிவது

a) (A), (B), (C)

b) (B), (C), (D)

c) (C), (D), (A)

d) (D), (A), (B)

 

17. சைன்சியா என்பதன் பொருள் ?

a) அதே மாதிரி

b) அறிந்து கொள்ளுதல்

C) கட்டுப்பாடு

d) கையாளுதல்

 

18. சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகம் ?

a) தொடுகோட்டிற்கு எதிர்திசையில் செயல்படும்

b) வேகம் தொடர்ந்து மாற்றமடையும்

C) தொடுகோட்டுத் திசையில் செயல்படுகிறது

d) வட்டத்தின் மீது செயல்படுகிறது

 

19. உச்சரேரியா பான்கிராப்டி என்பது பொதுவான பைலேரியல் புழுவாகும். இது இணைக்கப்பட்டுள்ள தொகுதி ?

a) தட்டைப் புழுவினம்

b) உருளைப் புழுக்கள்

C) வளைதசை புழுக்கள்

d) குழியுடலிகள்

 

20. லைசோசைம்களின் இருப்பிடம் ?

a) உமிழ்நீர்

b) கண்ணீர்

C) A மற்றும் B

d) மைட்டோகாண்ட்ரியா

 

gk questions with answers in tamil

 

விடைகள் : –

 

1. c) ருமாடிக் மூட்டுவலி

2. d) ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் லூட்டினைசிங் மற்றும் லூட்டியோட்ரோபிக் ஹார்மோன்கள்.

3. d) (A) தவறு, ஆனால் (R) சரி

4. a) சிஸ்போலிக் அழுத்தம் 160 mm Hg -க்கு குறையாமல் இருப்பது.

5. b) அம்மை தடுப்பு ஊசி – பாஸ்ட்டர்

6. a) (A) மற்றும் (R) இரண்டும் சரி,  (R) என்பது (A) -விற்குச் சரியான விளக்கம்.

7. b) A – Z

8. b) காட்மியம்

9. b) AgNO3

10. b) குஞ்சன் லக்ஸேனா

11. d) மேற்கண்ட அனைத்தும்

12. b) ஆசிவகம்

13. C) சுபமதி சுய உதவிக்குழு

14. C) 1 – வது இடம்

15. b) லித்தியம் அயனி பேட்டரிகளை உருவாக்கியதற்கு

16. a) (A), (B), (C)

17. b) அறிந்து கொள்ளுதல்

18. C) தொடுகோட்டுத் திசையில் செயல்படுகிறது

19. b) உருளைப் புழுக்கள்

20.  C) A மற்றும் B

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்