சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் மேனேஜர் பணிகள் – Metrorail Recruitment 2022
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் (metrorail recruitment) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Chennai Metro Rail Recruitment | Manager Jobs – 2022
1. பணியின் பெயர் : Deputy Manager (Quality Assurance & Quality Control)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 80,000
வயதுவரம்பு : 38 – வயிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருடம் முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Deputy Manager (Safety)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 70,000
வயதுவரம்பு : 35 – வயிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருடம் முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MetroRail Recruitment 2022
3. பணியின் பெயர் : Deputy Manager (Design)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 70,000
வயதுவரம்பு : 35 – வயிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருடம் முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
metrorail recruitment
4. பணியின் பெயர் : Assistant Manager (Quality Assurance & Quality Control)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 70,000
வயதுவரம்பு : 35 – வயிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருடம் முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Assistant Manager (Safety)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 30 – வயிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருடம் முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Assistant Manager (Design)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 30 – வயிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருடம் முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection Process for metrorail recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மெடிக்கல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.300. SC / ST பிரிவினருக்கு ரூ.50. இதனை Chennai Metro Rail Limited என்ற முகவரியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
டி.டி.யின் பின்புறம் விண்ணப்பதாரின் பெயர், பணி எண் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிடவும். மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
How to Apply for MetroRail Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் பயோடேட்டா, தற்போதைய புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
MetroRail Recruitment 2022
அனுப்ப வேண்டிய முகவரி :
Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited CMRL Depot,
Admin Building,
Poonamallee High Road,
Koyambedu,
Chennai – 600 107.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.3.2022.
மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு E-Mail : hr@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புக் கொள்ளவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here