ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணிகள் -oil india recruitment 2022

nlc recruitment

ஆயில் இந்தியா நிறுவனத்தில் கீழ்க்கண்ட கிரேடு ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கு (oil india recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

oil india recruitment

1. பணியின் பெயர் : Manager (ERP-HR)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பொறியியல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Superintending Engineer (Environment)

காலியிடங்கள் : 2 (OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Environmental Engineering -ல் இளநிலை பட்டப்படிப்பு 65% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Superintending Medical Officer (Radiology)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Radio Diagnosis பிரிவில் MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Superintending Medical Officer (Paediatrics)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000

வயதுவரம்பு : 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Paediatrics – ல் MD / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Senior Medical Officer

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Senior Security Officer

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Senior Officer (Civil)

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Civil Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

oil india recruitment

8. பணியின் பெயர் : Senior Officer (Electrical)

காலியிடங்கள் : 8 (UR-3, OBC(NCL)-2, SC-1, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrical Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Senior Officer (Instrumentation)

காலியிடங்கள் : 6 (UR-2, OBC-2, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Instrumentation Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Senior Officer (Mechanical)

காலியிடங்கள் : 20 (UR-8, OBC-6, EWS-2, SC-3, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Senior Officer (Public Affairs)

காலியிடங்கள் : 4 (UR-2, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mass Communication / Public Relations / Social Work / Rural Management  – ல்  60% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Senior Accounts Officers / Senior Internal Auditor

காலியிடங்கள் : 5 (UR-3, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ICAI / ICMAI   – ல் Associate Member – ஆக இருக்க வேண்டும். 

13. பணியின் பெயர் : Senior Officers (HR)

காலியிடங்கள் : 3 (UR-1, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Personnel Management / HR / HRD / HRM – ல் 60% மதிப்பெண்களுடன் MBA அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

oil india recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் CBT தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EWS / EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.oil-india.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

oil india recruitment

 

2. ஆயில் இந்தியா லிமிடெட்டில் கெமிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் :

1. பணியின் பெயர் : Contractual Chemical Assistant

காலியிடங்கள் : 25 (UR-10, OBC-7, SC-3, ST-3, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 18 -லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Practical / Skill Test Cum Personal Assessment மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.oil-india.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தற்போதைய புகைப்படம், அடையாள சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 15.3.2022

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

Employee Welfare Office,

Nehru Maidan,

Oil India Limited,

Duliajan,

Assam.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

oil india recruitment

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.