tn jobs

தமிழ்நாட்டில் சிவகங்கை / திண்டுக்கல் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு -latest government jobs in tamilnadu 2022

1. செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாகனச்சீராளர் பணி :-  

சிவகங்கை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள (latest government jobs in tamilnadu) வாகனச்சீராளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

latest government jobs in tamilnadu

1. பணியின் பெயர் : வாகனச்சீராளர்

காலியிடங்கள் : 2 (UR-1, MBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.sivaganga.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

2 – வது தளம், மாவட்ட ஆட்சியரகம்,

சிவகங்கை மாவட்டம்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 18.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

latest government jobs in tamilnadu

 

2. சமூக நல சேவை மையத்தில் பெண்களுக்கு பணி :-  

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) கீழ்வரும் தற்காலிக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : வழக்கு பணியாளர்

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : MSW படிப்புடன் குடும்ப நல ஆலோசகராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : பாதுகாவலர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 – ம் வகுப்பு தோல்வியடைந்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,400

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 -ம் வகுப்பு தோல்வியடைந்திருக்க வேண்டும். 

latest government jobs in tamilnadu

விண்ணப்பிக்கும் முறை : www.dindigul.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

மேற்கண்ட பணிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். பணி அனுபவம் உள்ளவர்கள், பணி புரியும் இடத்தில் தங்கி வேலை செய்ய முன் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனைத்து பணிகளுக்கும் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிய பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,

அறை எண் : 88, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திண்டுக்கல் மாவட்டம்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 18.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

latest government jobs in tamilnadu

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்