தமிழக மருத்துவமனைகளில் செவிலியர் வேலைவாய்ப்பு -tnmrb 2022

tn jobs

சென்னையிலுள்ள மருத்துவ சேவை (tnmrb) தேர்வுகள் ஆணையத்தில், செவிலியர் பணிக்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tnmrb

1. பணியின் பெயர் : Nurses

காலியிடங்கள் : 86  (GT-18, GT(W)-9, BC-15, BC(W)-8, BCM-3, BCM(W)-1, MBC/DC-13, MBC/DC(W)-4, SC-9, SC(W)-4, SCA-1, SCA(W)-1)

சம்பளவிகிதம் : ரூ. 14,000

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி பொதுப் பிரிவினருக்கு மட்டும் 18 – லிருந்து 44 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : General Nursing / Midwifery -ல் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும். எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள் : 29.5.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ.350. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.mrb.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.3.2022

மேலும் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் ஸ்கேன் செய்யவும். மற்றும்  தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்.

 

tnmrb

 

2. சென்னை மெட்ரிக் பள்ளிக்கு ஆசிரியர் வேலை : –

சென்னையிலுள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு B.Ed படித்த ஆசிரியர்கள் தேவைப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர்கள் :

1. Post Graduate Teachers

2. Trained Graduate Teachers

3. Kindergarten Teachers

கல்வித்தகுதி : English / Maths / Computer Sciences / History / Geography / Accountancy / Commerce / Biology பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்று B.Ed படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்களும், B.Ed தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :   www.sbioaet.org  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Secretary,

S.B.I.O Educational Trust,

No.18, School Road,

Annanagar Western Extension,

Chennai – 600 101.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

tnmrb

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்