தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் (tanuvas recruitment) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tanuvas recruitment
பணியின் பெயர் : Office Assistant
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 18,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office மற்றும் Accounting பிரிவில் அறிவுத்திறனும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
tanuvas recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Project Director,
Translational for Veterinary Biologicals,
2nd Floor, Central University Laboratory Building,
TANUVAS, Madhavaram Milk Colony,
Chennai – 600 051.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here