bel recruitment 2022

BEL – நிறுவனத்தில் Senior Engineer வேலைவாய்ப்பு – bel recruitment 2022

பெங்களூருவிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Senior Engineer பணிகளுக்கு (bel recruitment 2022) தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

bel recruitment 2022

1. பணியின் பெயர் : Deputy Manager 

காலியிடங்கள் : 6 (UR-2, OBC-2, SC-1, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 36 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Control Electronics / Electronics / Mechanical இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

2. பணியின் பெயர் : Senior Engineer

காலியிடங்கள் : 27 (UR-12, OBC-7, SC-4, ST-2, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Control Electronics / Electronics / Mechanical இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

bel recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.  எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் போது சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.

பணி நியமனத்தில் விண்ணப்பதாரரின் பணி அனுபவத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். எழுத்துத்தேர்வு பெங்களூரில் வைத்து நடைபெறும். இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெங்களூருவிலுள்ள Bharat Electronics நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரரின் பணி அனுபவம் 01.02.2022 தேதியின் படி கணக்கிடப்படும். சம்மந்தப்பட்ட பொறியியல் பிரிவில் Industrial மற்றும் Defence Laboratory துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :  ரூ.600. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

bel recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.bel-india.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட இணைதள முகவரிக்கு அனுப்பவும். அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் பணி எண்ணைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Manager (HR),

Product Development & Innovation Centre (PDIC),

Bharat Electronics Limited,

Prof. UR Rao Road,

Near Nagaland Circle,

Jalahalli Post,

Bengaluru – 560 013.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.4.2022

Apply Online: Click Here

 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்