மத்திய CSIR-CSMCRI நிறுவனத்தில் பல்வேறு பணிகள் – csmcri 2022

hcl careers

மத்திய உப்பு மற்றும் கடல்சார் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (csmcri) காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

csmcri

1. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. பணியின் பெயர் : Senior Project Associate 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 42,000

வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் Ph.D  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

csmcri

4. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலைப்  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Project Associate – II

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுநிலைப்  பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட ஆராய்ச்சி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

6. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry Engineering / Technology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

csmcri

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.csmcri.res.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் Single Pdf file வடிவில் மாற்றி 13.4.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

E-Mail ID :  msst.csmcri@gmai.com 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்