மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறையில் (tamilnadu govt jobs) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
tamilnadu govt jobs
1. பணியின் பெயர் : Assistant Cum Data Entry Operator
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்குவதில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Out-reach Worker
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tamilnadu govt jobs
3. பணியின் பெயர் : பாதுகாவலர்
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயரம் 160 செ.மீ இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 79 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : காவலர்
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
tamilnadu govt jobs
விண்ணப்பிக்கும் முறை : www.madurai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவேற்றம் செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
3 – வது தளம்,
மதுரை – 625 020.
தொலைபேசி எண் : 0452 – 2642300.
tamilnadu govt jobs
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE