மாவட்ட பொது சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு – tamil nadu government jobs

tn jobs

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய நலவாழ்வு திட்ட பணிகளுக்கு கீழ்வரும் தற்காலிக பணிகளுக்கு (tamil nadu government jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tamil nadu government jobs

1. பணியின் பெயர் : Lab Attendant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,000

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Lab Technician

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000

கல்வித்தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Micro biologist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

கல்வித்தகுதி : M.Sc Medical Microbiology – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : Auxiliary Nurse Midwifery

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

கல்வித்தகுதி : General Nursing & Midwifery பாடத்தில் டிப்ளமோ /  B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Psychologist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,000

கல்வித்தகுதி : Psychology / Sociology பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 2 வருட கவுன்சிலிங் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : Cleaner

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500

கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

tamil nadu government jobs

7. பணியின் பெயர் : Driver

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 9,000

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். Batch வைத்திருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : Multiple Hospital Worker

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 8,500

கல்வித்தகுதி :  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

9. பணியின் பெயர் : Dental Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Dental Hygiene பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

10. பணியின் பெயர் : Pharmacist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : D.Pharm படித்து Pharmacy Council – ல் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். 

11. பணியின் பெயர் : Refrigeration Mechanic

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 20,000

கல்வித்தகுதி : Refrigeration Mechanic & Air Condition பாடத்தில் ITI படிப்பை முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tamil nadu government jobs

விண்ணப்பிக்கும் முறை :  www.tirunelveli.nic.in/Notices/Recruitment   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களைக் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குனர்,

சுகாதார பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு,

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி – 627 002.

E-Mail ID : dphtnv@nic.in   

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.4.2022

 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்