current affairs january 2022

Current Affairs and GK Questions : Part – 3 – gk today 2022

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (gk today)  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்….

gk today

1. 2022 – ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற திரைப்படம் எது ?

ANS : CODA

2. 2022 – ஏபெல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

ANS : டென்னிஸ் பார்னெல் சல்லிவன்.

3. “2022 – இந்தியாவை மாற்றும் பெண்கள் விருதுகள் ” எத்தனை பெண் சாதனயாளர்களுக்கு வழங்கப்பட்டது ?

ANS : 75

4. 2022 – ஆம் ஆண்டுக்கான பிரிட்ஸ்கர் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்கா கட்டிடக் கலைஞர் யார் ?

ANS : டிபெடோ பிரான்சிஸ் கெரே

5. உலக காற்று தர அறிக்கை – 2022 – ன் படி தொடர்ந்து 4- வது ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் என உள்ள நகரம் எது ?

ANS : புதுடெல்லி

6. ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்தின் (RBIH) முதல் தலைவர் யார் ?

ANS : சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

7. “முக்கியமந்திரி பார்க் சௌந்தர்யகரன்” திட்டத்தை செயல்படுத்துகிற இந்திய மாநிலம் / யூனியன் பிரேதசம் எது ?

ANS : புதுடெல்லி

8. கிவோலேடியோ தேசியப் பூங்கா அமைந்துள்ள இந்திய மாநிலம் எது ?

ANS : ராஜஸ்தான்

9. கார்பன் – நடுநிலை வேளாண்மை முறைகளை அறிமுகம் செய்த முதல் இந்திய மாநிலம் எது?

ANS : கேரளா

10. “(Kinzhal) கின்சல்” என்னும் மீவுயர் அதிர்வெண் கொண்ட எறிகணை சார்ந்த நாடு எது ?

ANS : ரஷ்யா

gk today

11. 2025 – ஆம் ஆண்டுக்குள் எத்தனை புதிய வானூர்தி நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது?

ANS : 220

12. இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ?

ANS : ஹிமந்தா பிஷ்வா சர்மா

13. எந்த இந்திய அண்டை நாட்டில் அபின் செடிகளை பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது? 

ANS : ஆப்கானிஸ்தான்

14. சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கையில் உதவிக்கான சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ? 

ANS : ஏப்ரல் 4

15. 2022 – நடப்பாண்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது ?

ANS : கத்தார்

16. உலகின் முதல் வனவுயிரி பாதுகாப்புப் பத்திரத்தை வெளியிட்ட நிறுவனம் எது?

ANS : உலக வங்கி

17. சமீபத்தில் கடற்படையின் எந்தக் கப்பலுக்கு மதிப்புமிக்க குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கப்பட்டது ?

ANS : INS வல்சுரா

18. மத்திய பட்ஜெட்டின் படி, அனல்மின் நிலையங்களில் எத்தனை சதவீதம் பயோமாஸ் துகள்கள் பயன்படுத்தப்படும்?

ANS : 5 – 7 %

19. சமீபத்தில் தனது டென்னிஸ் வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற ஆஷ்லி பார்ட்டி சார்ந்த நாடு எது?

ANS : ஆஸ்திரேலியா

20. மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் எந்த தேதியை “தேசிய டால்பின் நாள்” என அறிவித்துள்ளது?

ANS : அக்டோபர் 5

gk today

21. “சுஜலாம் 2.0” பரப்புரையின் முக்கிய நோக்கம் என்ன?

ANS : கழிவுநீர் மேலாண்மை

22. ஒடிசா மாநிலத்தின் முந்தையத் தலைநகரம் என்ன?

ANS : கட்டாக்

23. கோதுமை உற்பத்தியில் இந்தியாவின் தரநிலை என்ன?

ANS : இரண்டாவது

24. வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த அமைப்பு எது?

ANS : DRDO

25. சொஜிலா கணவாயானது, எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது?

ANS : லடாக்

26. இந்தியாவின் எஃகு சாலை, எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது?

ANS : குஜராத்

27. பெண்களின் நிலை மீதான ஐக்கிய நாடுகள் ஆணையம், எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

ANS : 1946

28. 2022 – ஆம் ஆண்டுக்கான மா. அரங்கநாதன் நினைவு இலக்கிய விருது யார் யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

ANS : பாலசுப்ரமணியன் & டிராட்ஸ்கி மருது

29. சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

ANS : ஏப்ரல் 4

30. இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

ANS : எஸ். ராஜீ

gk today

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்