தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளர் பணிகள் – latest government jobs 2022

tn jobs

தேனி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தற்காலிமான இளநிலை மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு (latest government jobs) தேனி மாவட்ட சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

latest government jobs

1. பணியின் பெயர் : இளநிலை உதவியாளர் 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,000

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி இயக்குவதில் பணி அனுபவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 9,100

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

latest government jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.theni.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மற்றும் புகைப்படம் ஒட்டிய ஆளறிச் சான்றிதழ், சுய முகவரியிட்ட அஞ்சல் உறை, அதில் ரூ.25 – க்கான தபால் தலை ஒட்டப்பட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

அனுப்பும் தபால் கவரின் மீது “தேனி மாவட்டம் – பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பம் – 2022 “ என்று குறிப்பிடவும்.

latest government jobs

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

தேனி .

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்