மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் Combined Medical Service Exam மூலம் 687 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் (upsc exam) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
upsc exam
தேர்வின் பெயர்: Combined Medical Services Examination – 2022
மொத்த காலியிடங்கள்: 687
1. பணியின் பெயர் : Assistant Divisional Medical Officer (Railways)
காலியிடங்கள் : 300
சம்பளவிகிதம் : UPSC விதிமுறைப் படி வழங்கப்படும்.
வயதுவரம்பு : 1.8.2022 தேதிப்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : M.B.B.S பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
2. பணியின் பெயர் : General Duty Medical Officer
காலியிடங்கள் : 387
சம்பளவிகிதம் : UPSC விதிமுறைப் படி வழங்கப்படும்.
வயதுவரம்பு : 1.8.2022 தேதிப்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : M.B.B.S பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
upsc exam
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் Combined Medical Services Examination தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Combined Medical Services Examination நடைபெறும் நாள்: 17.7.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: Bengaluru, Chennai, Hyderabad, Kochi, Madurai, Thiruvananthapuram.
எழுத்துத்தேர்விற்கான E-Admit Card – ஐ தேர்வு நடைபெறுவதற்கு 3 வாரத்திற்கு முன்பு இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.
எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள் / SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
upsc exam
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Our Youtube Channel: Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE