தமிழ்நாடு நகர மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு – tnscb recruitment 2022

tn jobs

தமிழ்நாடு Urban Habitat Development Board மற்றும் Pradhan Mantri Awas Yojana திட்டத்தின்கீழ் பணிபுரிய கீழ்வரும் (tnscb recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tnscb recruitment

1. பணியின் பெயர் : Urban Planner / Town Planning Speciallist

காலியிடங்கள் : 2

பணி செய்ய வேண்டிய இடம் : சென்னை

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Geography / Urban Planning / Regional Planning பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டப்படிப்புடன் Urban Planning – ல் 3 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Capacity Building / Institutional Strengthening Specialist

காலியிடங்கள் : 2

பணி செய்ய வேண்டிய இடம் : சென்னை – 1, சேலம் – 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Urban Development / Social Development  பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டப்படிப்புடன் Urban Planning – ல் 3 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : MIS Speciallist

காலியிடங்கள் : 5

பணி செய்ய வேண்டிய இடம் : சென்னை – 3, கோவை – 1, மதுரை -1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics  பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டம் அல்லது MCA / PGDCA படித்திருக்க வேண்டும். 3 வருட Data base Management பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

tnscb recruitment

4. பணியின் பெயர் : Social Development Speciallist

காலியிடங்கள் : 1

பணி செய்ய வேண்டிய இடம் : மதுரை

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Social Science பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டம் பெற்று Social & Commiunity Development துறை சார்ந்த பணியில்  3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Information Education and Communication (IEC) Speciallist

காலியிடங்கள் : 1

பணி செய்ய வேண்டிய இடம் : மதுரை

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mass Communication / Public Relations / Journalism / Social Work / Development பாடத்தில் பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tnscb recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnscb.org   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து பதிவு / விரைவு தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.  

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்