NIACL

ICAR – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – iari recruitment 2022

ICAR – ன் கீழுள்ள இந்தியன் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்க்கண்ட (iari recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

iari recruitment

1. பணியின் பெயர் : SRF (Senior Research Fellow)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், பெண்கள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Life Science பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Field Worker / Helper

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், பெண்கள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : JRF (Senior Research Fellow)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், பெண்கள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Life Science பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Molecular Markers – ல் அனுபவமும், Bio-Informatices Tools ம்ற்றும் Analytical Techniques – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

iari recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.iari.res.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து வலது பக்கத்தில் புகைப்படம் ஒட்டி, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களில் சுய அட்டெஸ்ட் செய்து, அதனுடன் அசல் சான்றிதழ்களையும், இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 27.4.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

The Division of Fruits and Horticultural Technology,

ICAR, IARI,

New Delhi – 110 012.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

iari recruitment

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்