சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – clri recruitment 2022

hcl careers
சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (clri recruitment) புராஜெக்ட் அசோஸியேட் மற்றும் JRF (Junior Research Fellow) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

clri recruitment

1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :  Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் M.E / M.Tech  தேர்ச்சியுடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Life Science / Biochemistry / Medical Biochemistry / Animal Sciences / Biotechnology இதில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Biotechnology / Biopharmaceutical Technology / Pharmaceutical Sciences / Pharmaceutics / Genetic Engineering  இதில் ஏதாவதொன்றில் M.Tech அல்லது M.Pharam தேர்ச்சியுடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

clri recruitment

3. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 31,000 (GATE ) ; ரூ. 25,000 (Without GATE)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Information Technology / Biotechnology / Chemical / Civil Engineering இதில் ஏதாவதொன்றில் B.E / B.Tech தேர்ச்சி அல்லது Biomedical / Electronics & Communication Engineering / Medical Electronics இதில் ஏதாவதொன்றில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது M.Pharam அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

clri recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.clri.org   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து, அதனுடன் அசல் சான்றிதழ் மற்றும் 2 கலர் புகைப்படம் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 27.4.2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
CSIR – Central Leather Research Institute,
Sardar Petel Road,
Adyar, Chennai – 600 020.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்