tn jobs

சென்னை காற்றாலை மின் உற்பத்தி மையத்தில் வேலைவாய்ப்பு – niwe recruitment 2022

சென்னையிலுள்ள தேசிய காற்றாலை நிறுவனத்தில் (niwe recruitment) கீழ்க்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

niwe recruitment

1. பணியின் பெயர் : Program Coordinator Technical 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Electrical / Mechanical / Electronics / Instrumentation Streams இதில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் (First Class) – ல் B.E தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவமும், ஒரு வருடம் காற்றாலையில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Program Coordinator Management 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  HR / Operations – ல் MBA தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவமும், ஒரு வருடம் காற்றாலையில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Program Coordinator Financial

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Commerce பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது Finance பிரிவில் MBA தேர்ச்சியுடன்  Finance / Accounts பிரிவில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Web Designer, Data Base Management, Portal Maintenance 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 45,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  IT / CS பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Web Designing, Development, Programming, Coding & DBMS பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

niwe recruitment

5. பணியின் பெயர் : Project Assistant Technical 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Electrical / Mechanical / Electronics / Instrumentation  இதில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் (First Class) – ல் B.E தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Project Assistant Financial

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் General Administration – ல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Senior Research Fellow (SRF)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் முதல் வகுப்பில் (First Class) – ல் B.E தேர்ச்சியுடன் 2 வருட ஆராய்ச்சி அனுபவம் மற்றும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Purchase Executive

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 50,000

வயதுவரம்பு : 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Stores & Purchase – பிரிவில்  15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

niwe recruitment

உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.niwe.res.in/careers.php   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்