CSIR – NAL – ல் Project Assistant / Project Associate வேலைவாய்ப்பு – nal recruitment 2022

Aries career

பெங்களூரிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (nal recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

nal recruitment

1. பணியின் பெயர் : Project Assistant 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 50 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemical or Ceramics இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது Chemistry பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 31,000 (With GATE) ; ரூ. 25,000 (Without GATE)

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவுகளில்  இன்ஜினியரிங் (B.E / B.Tech. ) அல்லது முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Associate – IIகாலியிடங்கள் : 7சம்பளவிகிதம் : ரூ. 35,000 (With GATE) ; ரூ. 28,000 (Without GATE)

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Materials / Metallurgical Engineering / Aerospace / Aeronautical / Mechanical Engineering / Computer Network Security / Electrical & Electronics Engineering / Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற  பாடப்பிரிவுகளில்  ஏதாவதொன்றில் இன்ஜினியரிங் (B.E / B.Tech. )  தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

nal recruitment

4. பணியின் பெயர் : Senior Project Associate காலியிடங்கள் : 2சம்பளவிகிதம் : ரூ. 42,000 

வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவுகளில்  இன்ஜினியரிங் (B.E / B.Tech. ) தேர்ச்சியுடன் 5 வருடம் R & D பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Research Associate – Iகாலியிடங்கள் : 1சம்பளவிகிதம் : ரூ. 47,000 

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry / Physics / Materials Science / Chemical Engineering – ல் ph.D தேர்ச்சியுடன் Science Citation Indexed (SCI) Journal – ல் ஒரு ஆராய்ச்சி Paper – யை  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Principal Project Associate 

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 49,000 

வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில்  இன்ஜினியரிங் (B.E / B.Tech. )  பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

nal recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :   www.nal.res.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரி மற்றும்  recruitment@nal.res.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புக் கொள்ளவும்.
 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்