drdo recruitment

பெங்களூர் TATA Institute of Fundamental Research மையத்தில் பல்வேறு வேலை – icts recruitment 2022

பெங்களூரிலுள்ள TATA Institute of Fundamental Research மையத்தில் பணிபுரிய கீழ்வரும் பணிகளுக்கு (icts recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

icts recruitment

1. பணியின் பெயர் : Administrative Assistant – B (Accounts)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 60,648

வயதுவரம்பு : 33 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று Accountant பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Scientific Assistant – B (Library)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 60,648

வயதுவரம்பு : 28 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று நூலக அறிவியல் பாடத்தில் இளநிலை / முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும்  2  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

icts recruitment

3. பணியின் பெயர் : Clerk 

காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 39,002

வயதுவரம்பு : 28 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 1 வருட (Clerical Duties) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Tradesman (Electrical / Civil – Plumbing) 

காலியிடங்கள் : 2 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 39,000

வயதுவரம்பு : 28 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrical / Plumbing  டிரேடில் ITI படிப்பை முடித்து NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 1 வருட பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

icts recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பத்தாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகதேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு இரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.icts.res.in  என்ற இணையதள  முகவரி மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்