தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (gk quiz) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்…
gk quiz
1. உலக தாய் பூமி தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது ?
- ஏப்ரல் 22
2. உலக புத்தகம் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
- ஏப்ரல் 23
3. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
- ஏப்ரல் 24
4. மனிதரின் விண்வெளிப் பயணம் குறித்த உலக நாள் நினைவு குறிப்படுகிற தேதி எது?
- ஏப்ரல் 12
5. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற புச்சா நகரம் உள்ள நாடு எது ?
- உக்ரைன்
6. 2022 போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
- 166
7. தமிழகத்தில் முதன் முதலாக எங்கு வணிக வழக்குகள் நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது ?
- சென்னை
8. நாட்டின் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
- நரேந்திர மோடி
9. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற “மிஷன் ரப்தார்” என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது ?
- இந்திய இரயில்வே
10. உலகின் முதல் “Crypto-backed payment card” – ஐ அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது ?
- Nexo
gk quiz
11. சாலிட் பிீயூயல் டக்டட் ராம்ஜெட் பூஸ்டரை (SFDR) விமானத்தில் சோதனை செய்த அமைப்பு எது ?
- DRDO
12. அண்மையில் கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற தீபிகா பல்லிகல் சார்ந்த விளையாட்டு எது ?
- ஸ்குவாஷ்
13. பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சார்ந்த நாடு எது ?
- போலந்து
14. உலகின் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு எது ?
- சீனா
15. “மாதவ்பூர் மேளா” கொண்டாடப்படுகிற மாநிலம் எது ?
- குஜராத்
16. அரசுப் பள்ளிகளில் “ஹாபி ஹப்ஸ்” அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது ?
- புது டெல்லி
17. எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பனிஹல் – காசி குண்ட் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்?
- ஜம்மு & காஷ்மீர்
18. “ஸ்வநிதி சே சம்ரிதி” என்ற திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது ?
- வீட்டு வசதி & நகர்ப்புற விவகார அமைச்சகம்
19. உலக அளவில் அதிகளவு பனையெண்ணை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடு எது ?
- இந்தோனேஷியா
20. 2023 – COP28 காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நாடு எது ?
- ஐக்கிய அரபு அமீரகம்
gk quiz
21. “ஒருங்கிணைந்த உயிரி – சுத்திகரிப்பு நிலையங்கள்” திட்டம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன் முயற்சியாகும் ?
- அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்
22. 2021 ஆம் ஆண்டுக்கான உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பின் 3 விருதுகள் எந்த மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ?
- தமிழ்நாடு
23. ராஷ்ட்ரிய கிராம சுவராஜ் அபியானைச் செயல்படுத்தும் மத்திய அமைச்சகம் எது ?
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
24. ககன்யான் வன்பொருளின் முதல் தொகுப்பை இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் (ISRO) ஒப்படைத்த நிறுவனம் எது ?
- HAL
25. “Expanding Heat Resilience” – விரிவு வெப்ப நெகிழ்வு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
- இயற்கை வளங்கள் பாதுபாப்பு கவுன்சில்
26. ஒரு புதிய நூலான “The Maverick Effect” எந்த இந்திய நிறுவனத்தின் உருவாக்கத்தை விவரிக்கிறது ?
- NASSCOM
27. சமீபத்தில் எந்த இந்திய மாநிலத்தில், பெருங்கற்கால கல் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
- அஸ்ஸாம்
28. பங்குச்சந்தைகளில் நிர்வாக விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கான SEBI குழுவின் தலைவர் யார்?
- குரு மூர்த்தி மகாலிங்கம்
29. ஒற்றை வனவிலங்குகளின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரித்த முதல் நாடு எது ?
- ஈக்வடார்
30. எந்த நாட்டுடன் இணைந்து “கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பணிக்குழு” – வை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது ?
- USA (அமெரிக்கா)
gk quiz
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE