சிட்டி யூனியன் வங்கியில் மேனேஜர் வேலைவாய்ப்பு – city union bank recruitment 2022

சிட்டி யூனியன் வங்கியில் (city union bank recruitment) பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மேனேஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

city union bank recruitment

பணியின் பெயர் : Relationship Manager

வயதுவரம்பு : 22 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

குறிப்பு : தொலைத்தூர கல்வி முறையில் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணி நியமனத்தில் வங்கி துறை சார்ந்த பணியில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

மேலும் கேரளா , கா்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் இவ்வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணி நியமனம் செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

city union bank recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.cityunionbank.com   என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.06.2022

மேலும் விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரம் மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்