TNSWA Recruitment 2022 | latest government jobs 2022

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில் வேலை – 2022

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில்(TNSWA – TamilNadu State Wetland Authority) காலியாக உள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட தொழில்நுட்ப பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Latest TNSWA Consultant, Young Professional Vacancy Details :

1. பணியின் பெயர் : Consultant – B  GIS Expert (புவியியல் தகவல் அமைப்பு நிபுணர்)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 60,000

கல்வித்தகுதி : Remote Sensing  பாடப்பிரிவில் M.Tech முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Remote Sensing பாடப்பிரிவில் M.E  பட்டப்படிப்பு தேர்ச்சியுடன்  10 – 11 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office & GIS Software – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Consultant – A (Junior Consultant)  Environmental Science Expert (Pollution) 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 60,000

கல்வித்தகுதி : Environmental Science பாடப்பிரிவில் M.Tech முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Science பாடப்பிரிவில் M.Sc  பட்டப்படிப்பு தேர்ச்சியுடன்  8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Consultant – A  (Junior Consultant) Climate Expert

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 60,000

கல்வித்தகுதி : Environmental Science – பாடப்பிரிவில் Ph.D முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Science  பாடப்பிரிவில் M.Sc  பட்டப்படிப்பு தேர்ச்சியுடன்  8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

latest government jobs 2022

4. பணியின் பெயர் : Consultant – A  (Junior Consultant) Hydrology

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 60,000

கல்வித்தகுதி : Water Management  Hydrology  பாடப்பிரிவில் Ph.D முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Forestry  பாடப்பிரிவில் M.Sc  பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Consultant – A  (Junior Consultant) Civil Engineer 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 60,000

கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் M.E முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Young Professional – II Geology

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 45,000

கல்வித்தகுதி : Geology பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

Latest TNSWA Recruitment 2022

7. பணியின் பெயர் : Young Professional – II Economics 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 45,000

கல்வித்தகுதி : Economics பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Young Professional – II  Life Sciences

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 45,000

கல்வித்தகுதி : Life Sciences பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Young Professional – II  Fisheries Expert

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 45,000

கல்வித்தகுதி : Fisheries Science பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

latest government jobs 2022

10. பணியின் பெயர் : Young Professional – I  Technical Assistant 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

கல்வித்தகுதி : Environmental Management பாடப்பிரிவில் B.E பட்டப்படிப்பு தேர்ச்சி  அல்லது  Botany / Zoology பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.Sc பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Young Professional – II  System Analyst

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 70,000

கல்வித்தகுதி : MCA பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  அல்லது Computer Science பாடப்பிரிவுகளில் B.E பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 – 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Hardware / Software /designing Website  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Young Professional – I  Data Entry Operator

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,320

கல்வித்தகுதி : Computer Science பாடப்பிரிவில் BCA பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது  Computer Science  பாடப்பிரிவுகளில் B.Sc பாடப்படிப்பு தேர்ச்சியுடன் 4 -5  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office / Database Management / Desinging website – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

13. பணியின் பெயர் : Young Professional – II  Legal Expert

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 45,000

கல்வித்தகுதி : BL / LLB பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 – 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

14. பணியின் பெயர் : Young Professional – III  Accountant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

கல்வித்தகுதி :   CA / ICWA  தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office  – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

TNSWA Selection Process 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள்  i) Short Listing     ii) Interview  என இரண்டு கட்டங்களாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for TNSWA Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tnswa.org  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர்,

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம்,

பனகல் மாளிகை,  சைதாப்பேட்டை

சென்னை – 600 015.

Latest Government Jobs 2022

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.07.2022 ( மாலை 4.00 மணிக்குள்)

TNSWA Application Form PDF : Click Here

குறிப்பு :

  • தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்