கடலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளில் வேலைவாய்ப்பு – cuddalore government jobs 2022
கடலூர் மாவட்டம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சமையலர் மற்றும் சலவையாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Latest Government jobs in Cuddalore District Recruitment 2022
1. பணியின் பெயர் : சமையலர்
காலியிடங்கள்: 12
இனச்சுழற்சி அடிப்படையில் காலியிடங்கள் :
GT :
- Non Priority – 3 ( Widow – 1)
BC :
- Priority – 1 ( முதல் தலைமுறை பட்டதாரிகள்)
- Non priority – 2 (widow- 1)
MBC / DNT :
- Priority – 1 ( கொரோனா அல்லது இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த மகன் / மகள் ).
- Non priority – 2 (widow- 1)
SCA :
- Priority – 1 (widow) (தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்)
SC :
- Priority – 1 (தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்)
- Non-priority – 1 (Widow)
வயதுவரம்பு : 01.01.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Latest Govt Jobs in Cuddalore District 2022
2. பணியின் பெயர் : சலவையாளர்
காலியிடங்கள்: 04
இனச்சுழற்சி அடிப்படையில் காலியிடங்கள் :
GT :
- Non Priority – 1 (Widow )
BC :
- Priority – 1 (தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்)
SCA :
- Priority – 1 (widow)
SC :
- Priority – 1 (போரில் உடற்தகுதியை இழந்த முன்னாள் இராணுவத்தினர்)
வயதுவரம்பு : 01.01.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
How to Apply for Cuddalore District Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : மேற்காணும் தகுதியும் விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை (ஆன்லைன் பிரிண்ட்அவுட்), ஆதரவற்ற விதவை என்பதற்கான வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்.
கடலூர்.
Latest cuddalore government jobs 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.07.2022 (மாலை 5.00 மணிக்குள்)
குறிப்பு :
- 05.07.2022 – ன் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க இயலாது.
Official Website: Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு : Click Here
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE