Government Jobs in Thanjavur Land survey department job 2022

தஞ்சாவூர் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறையில் வேலைவாய்ப்பு – government jobs in thanjavur 2022

தஞ்சாவூர் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thanjavur Land Survey Records Department Recruitment 2022

பதவியின் பெயர் : பதிவுரு எழுத்தர் 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,000 – 52,400 

வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியுற்றவர்கள்

How to Apply for Thanjavur Land Survey Records Department Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.thanjavur.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

government jobs in thanjavur

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உதவி இயக்குநர், 

நில அளவைப் பதிவேடுகள் துறை,

அறை எண் : 318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 

தஞ்சாவூர் – 613 010.

Latest government jobs in thanjavur

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.07.2022 (மாலை 5.45 மணிக்குள்)

Application Form PDF: Download

Land Survey Records Department jobs

குறிப்பு : 

  • 15.7.2022 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய சுயவிலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்