TNPSC Recruitment 2022 | 1089 FS & DM Posts

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு – TNPSC Recruitment 2022

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

TNPSC Recruitment 2022

1. பணியின் பெயர் : Field Surveyor in Survey and Settlement wing

அஞ்சல் குறியீடு எண் : 2800

காலியிடங்கள் : 794 + 4 C/F

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 71,900

கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலால் வழங்கப்படும் சர்வேயர் வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுமத்தால் வழங்கப்பட்ட இராணுவ வர்த்தக சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Draftsman in Survey and Settlement wing

அஞ்சல் குறியீடு எண் : 2900

காலியிடங்கள் : 236

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 71,900

கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது வரைவாளர் (சிவில்) வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் தொழிற்பயிற்சி கவுன்சிலால் வழங்கப்படும்  வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுமத்தால் வழங்கப்பட்ட இராணுவ வர்த்தக வரைவாளர் (Draftman) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Surveyor Assistant Draughtsman in Town and Country Planning Department

அஞ்சல் குறியீடு எண் : 3234

காலியிடங்கள் : 55

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 71,900

கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் பின்வரும் செயல்முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

  • எழுத்துத் தேர்வு (Objective Type) (OMR Method)
  • சான்றிதழ் சரிப்பார்த்தல்

How to Apply for the TNPSC Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.08.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :-

தாள் – I  (Subject Paper) (ITI Standard) எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2022 ( FN 9.30 A.M to 12.30 P.M)
தாள் – II  Part -A -(SSLC Standard) & Part – B – General Studies எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2022 (AN 2.00 P.M to 5.00 P.M)
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 
 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்