NLC Apprentice Recruitment 2022 | 369 Apprentice Posts…

NLC நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி – NLC Apprentice Recruitment 2022 

தொழிற் பழகுநர் சட்டம் – 1961 இன் விதிகளுக்குட்பட்டு, தொழில் பழகுநர் 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் NLCIL – க்கு நிலம் மற்றும் வீடு வழங்கியவர்களில் தகுதியுள்ள நபர்களுக்கு கீழ்க்கண்ட பயிற்சிகளில் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

NLC Apprentice Recruitment 2022

1. பணியின் பெயர் : Fitter 

காலியிடங்கள் : 60

பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்

மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-

கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் (NCVT / DGET) கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி PASAA trade – க்கு COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1. பணியின் பெயர் : Fitter காலியிடங்கள் : 60பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Fitter பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Turnerகாலியிடங்கள் : 22பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Turner பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Welderகாலியிடங்கள் : 55பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Welder பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Mechanic (Motor) காலியிடங்கள் : 60பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Motor Mechanic பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC Apprentice Recruitment 2022

5. பணியின் பெயர் : Mechanic (Diesel) காலியிடங்கள் : 60பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Diesel Mechanic பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Mechanic (Tractor)காலியிடங்கள் : 5பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Tractor Mechanic பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Electrician காலியிடங்கள் : 62பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Electrician பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Wireman 

காலியிடங்கள் : 55

பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்

மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-

கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Wireman பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC Apprentice Recruitment 2022

9. பணியின் பெயர் : Plumberகாலியிடங்கள் : 05பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Plumber பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர் : Carpenterகாலியிடங்கள் : 05பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Carpenter பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : Stenographerகாலியிடங்கள் : 10பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Stenographer பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : PASAA

காலியிடங்கள் : 20

பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்

மாதாந்திர உதவித்தொகை : ரூ. 8766

கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் PASAA (Programming And System Administration Assistant) trade – க்கு COPA (Computer Operator and Programming Assistant) பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection Process in NLC Apprentice Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் i) Merit List   ii)  Certificate Verification – என இருகட்டங்களாக முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How Apply for NLC Apprentice Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.nlcindia.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, செக் நோட்டிஸ் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 31.08.2022  மாலை 5.00 மணிக்குள் (வேலை நாட்களில் மட்டும்) நில எடுப்புத்துறை முகவரியில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு :

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள் :

  • நிலம் எடுப்பு குறித்த விவர படிவம் (LA details form)
  • மதிப்பெண் பட்டியல் (ITI Mark Sheet)மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
  • சாதிச் சான்றிதழ் ( Community Certificate)
  • கல்வி சான்றிதழ் (ITI Certificate)
  • முன்னாள் இராணுவவீரரின் வாரிசு சான்றிதழ்.
  • மாற்றுத்திறனாளி சான்றிதழ்
  • 12 (2), செக் நோட்டிஸ்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்