மத்திய அரசின் Staff Selection Commission (SSC) -ல் MTS (Multi tasking staff) பணிகள்
ssc multi tasking
பணியின் பெயர் : Multi Tasking ( Non – Technical ) Staff
காலியிடங்கள் : 8500
சம்பளம் : 7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.1.2021 தேதிப்படி 18 முதல் 25 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை : தகுதியானவர்கள் (staf selection commission) -ஆல் நடத்தப்படும் Paper – I எழுத்துத்தேர்வு மற்றும் Descriptive Paper (Paper -II) எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் பார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படும்.
எழுத்து தேர்வு நடைப்பெறும் நாள் :
Paper – I எழுத்துத்தேர்வு நடைப்பெறும் நாள் : 1.7.2021 – 20.7.2021
Paper – II எழுத்துத்தேர்வு நடைப்பெறும் நாள் : 21.7.2021
விண்ணப்பக்கட்டணம் : ரூ.100 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள் / SC / ST / PWD / EX-SM – பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT