hindu aranilaya thurai recruitment 2022

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலை – TN hrce Recruitment 2022 

தமிழ்நாடு – இந்து சமய அறநிலையத் துறையில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

hindu aranilaya thurai recruitment 2022

1. பணியின் பெயர் : ஓதுவார் (Othuvar)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,600 /-

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  •  தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பரிச்சாரகர் (Parisaragam)

காலியிடங்கள் : 01 

சம்பளவிகிதம் : ரூ. 13,200/-

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்..

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • கோயிலின் பழக்க வழக்கத்திற்கேற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

hindu aranilaya thurai recruitment 2022

3. பணியின் பெயர் : காவலர் (Watchman)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 11,600

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : இரவு காவலர் (Night Watchman)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 11,600 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

hindu aranilaya thurai recruitment 2022

5. பணியின் பெயர் : திருவலகு (Thiruvalagu)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 10,000 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : கால்நடை பராமரிப்பாளர் (Veterinary Assistant)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 11,600 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

Selection Process in hindu aranilaya thurai recruitment 2022 :

தேர்ந்தெடுக்கப்படும் முறை :   திருக்கோயிலில் தகுதியானவர்களை இரு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for hindu aranilaya thurai recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :    விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலத்தில் நேரில் சென்று ரூ. 100 – ஐ செலுத்தி  பெற்றுக் கொள்ளவும். விண்ணப்பங்களை 27.10.2022 முதல் 26.11.2022 மாலை 5.00 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

Hindu Samaya Aranilaya Thurai Recruitment 2022

அனுப்ப வேண்டிய முகவரி :

செயல் அலுவலர்,

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,

315, தங்கசாலை தெரு,

சென்னை – 600 003.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.11.2022 

Official Website: Click Here

Temple Official Notification PDF: Click Here

hindu aranilaya thurai recruitment 2022

நிபந்தனைகள் :

  • இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், உடல் ஆரோக்கியமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
  • திருக்கோயில்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • திருக்கோயிலுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் / வழக்குத் தொடுத்தவர்கள் / நிலுவைத் தொகை வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்பட மட்டார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் காவல்துறையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவராகவோ, குற்றவாளி என அறிவிக்கப்பட்டவராகவோ இருத்தல் கூடாது.
  • தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எற்றுக் கொள்ளப்படும்.
  • இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலைத்துறையின் சட்டவிதிகளின்படியும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் நேர்முக தேர்விற்கான அழைப்பானை தனியே பின்னர் அனுப்படும்.
  • நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்பட மட்டாது.
  • நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் / நபர்களை எவ்வித காரணமும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
  • தேர்வு செய்யப்படும் நபர்கள் போலியான சான்றிதழ்கள், ஆவணங்கள் சமர்ப்பித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பவும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவர். மேலும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
  • விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • நிர்வாக காரணங்களுக்கான மேற்கண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினை மாற்றம் செய்திட திருக்கோயில் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
  • இணைக்கப்பட வேண்டிய  சான்றியிடப்பட்ட நகல்கள் :
  • 1. வயது, 2. கல்வித்தகுதி, 3. மதம் மற்றும் சாதி சான்றிதழ், 4. விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கான சிறப்பு தகுதிச்சான்று , 5. முன் அனுபவச் சான்றிதழ், 6. நன்னடத்தைச் சான்று, 7. விண்ணப்பப் படிவம் ரசீது நகல்.
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டதும் பணியில் சேரும் முன் அரசு பதிவு பெற்ற மருத்துவரிடம் உடற்தகுதி சான்று பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்