கோவா கப்பல்தளம் நிறுவனத்தில் (Goa Shipyard Limited) -ல் மேனேஜர் (manager jobs) வேலை வாய்ப்பு – 2021
கோவா கப்பல்தளம் நிறுவனத்தில் மேனேஜர் (manager jobs) பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No.: 01/2021
Manager jobs Recruitment
1. பணியின் பெயர் : Deputy General Manager (Export)
காலியிடம் : 1 (OBC)
வயதுவரம்பு : 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000
கல்வித்தகுதி : Mechanical / Production / Electronics / Electrical / Naval Architecture – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Senior Manager (Administration)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 70,000 – 2,00,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் / முழு நேர MBA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Senior Manager (Electrical and Weapon)
காலியிடம் : 1 (OBC)
வயதுவரம்பு : 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 70,000 – 2,00,000
கல்வித்தகுதி : Electronics & Communication / Electrical – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager jobs 2021
4.பணியின் பெயர் : Senior Manager (Hull)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 70,000 – 2,00,000
கல்வித்தகுதி : Naval Architecture – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
manager jobs
5.பணியின் பெயர் : Deputy Manager (Internal Audit)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
கல்வித்தகுதி : Chartered Accountants / Cost Accountants பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager jobs Vacancies 2021
6.பணியின் பெயர் : Deputy Manager (Finance)
காலியிடம் : 1 (OBC)
வயதுவரம்பு : 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
கல்வித்தகுதி : Chartered Accountants / Cost Accountants பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இதனை Goa Shipyard Limited – ல் Vasco-da-Gama என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டி.டி. -யாக எடுக்கவும். SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
How to Apply for the Goa Shipyard Limited manager jobs 2021
விண்ணப்பிக்கும் முறை : www.goashipyard.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது நவீன புகைப்படம், கையொப்பம், தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.