Apprentice- மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி – 2021

ncrtc recruitment

மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி – Apprentice 2021

மேற்கு மத்திய ரயில்வேயில் (apprentice) அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Apprentice Recruitment 2021

பயிற்சியின் பெயர் : Trade Apprentice

டிரேடின் பெயர் மற்றும் காலியிடங்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Electrician – 135
  2. Fitter – 102
  3. Welder ( Gas and Electric ) – 43
  4. Painter (General) – 75
  5. Mason – 61
  6. Carpenter – 73
  7. Electronics – 30
  8. Plamber – 58
  9. Forger and heat Operator Black Smith – 63
  10. Wireman – 50
  11. Computer Operator & Programming Asst – 10
  12. Machinist – 5
  13. Turner – 2
  14. Lab Assistant – 2
  15. Crane Operator – 2
  16. Draftsman – 5

வயதுவரம்பு : 15 முதல் 24 வரை வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

Apprentice Jobs

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள டிரேடின்படி சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதார்கள் பத்தாம் வகுப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண், ITI படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.170.  SC/ST/Ex-SM /PWD பிரிவினருக்கு ரூ.70. இதனை KIOSK ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

 How to Apply for the apprentice Post

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பதாரின் புகைப்படம், கல்வித்தகுதி,தனிப்பட்ட விபரம் ஆகியவற்றை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்