nlc recruitment

Nuclear Power Corporation of India Limited (NPCIL jobs) – 2021

Nuclear Power Corporation of India Limited (NPCIL jobs) – 2021

இந்திய அணுசக்தி (npcil jobs) நிறுவனத்தில் 72 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.:NPCIL/HRM/2021/02

1.பணியன் பெயர் : Deputy Chief Fire Officer / A

காலியிடங்கள் : 3 (UR-1, EWS-1, OBC-1)

வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.SC / ST பிரிவினருக்கு 3 வருடமும்,  OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

npcil jobs Recruitment 2021

சம்பளவிகிதம் : ரூ.56,000

கல்வித்தகுதி : Fire Engineering – ல் B.E தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் ( அறிவியல் + வேதியியல் ) மற்றும் Divisional Officers Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பணியன் பெயர் : Station Officer

காலியிடங்கள் : 4 (UR-1, EWS-1, OBC(NCL)-1, SC-1)

வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 3 வருடமும்,  OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.47,000

கல்வித்தகுதி :  +2 ( அறிவியல் ) தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் Station Officer – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

npcil jobs

3.பணியின் பெயர் : Technical Officer / D 

1. பிரிவு : Mechanical

காலியிடங்கள் : 28 (UR-10, EWS-1, SC-4, ST-4, OBC-8)

2.பிரிவு : Electrical

காலியிடங்கள் : 10 (UR-4, EWS-1, SC-1, ST-1, OBC-3)

3.பிரிவு : Civil

காலியிடங்கள் : 12 (UR-4, EWS-1, SC-2, ST-1, OBC-4)

சம்பளம் : ரூ.67,700

வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 3 வருடமும்,  OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : மேற்கண்ட பாடப்பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

npcil Recruitment 2021

4.பணியின் பெயர் : Medical Officer / D (Specialists)

1. பிரிவு : Physician

காலியிடங்கள் : 2

2.பிரிவு : Paediatrician

காலியிடங்கள் : 1

3.பிரிவு : General Surgeon

காலியிடங்கள் : 3

4.பிரிவு : Radiologist

காலியிடங்கள் : 1

சம்பளம் : ரூ.67,700

வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 3 வருடமும்,  OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : மேற்கண்ட பாடப்பிரிவில் MS / MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

npcil job Vacancy

5.பணியின் பெயர் : Medical Officer / D 

1. பிரிவு : Dental Surgeon

காலியிடங்கள் : 1

சம்பளம் : ரூ.67,700

வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.SC / ST பிரிவினருக்கு 3 வருடமும்,  OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : மேற்கண்ட பாடப்பிரிவில் MDS – Prosthodontist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர் : Medical Officer / C (GDMO)

காலியிடங்கள் : 7

சம்பளம் : ரூ. 56,100

வயதுவரம்பு : 18 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 3 வருடமும்,  OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

(npcil jobs)

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. State Bank Collect – ல் செலுத்தவும். பெண்கள் / SC /ST/EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

How to Apply for the Nuclear Power Corporation of India Limited – 2021

விண்ணப்பிக்கும் முறை : www.npcilcareers.co.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து விபரங்களையும் இணைத்து நவீன புகைப்படம் ஸ்கேன் செய்து இணைக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்