Office Assistant-ECI நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்பு -2021

survey

ECI நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்பு – Office Assistant 2021

இந்திய அணுசக்தி துறையின் கீழுள்ள மின்னணு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு (office assistant) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரங்கள் வருமாறு.

office assistant Recruitment 2021

Advt.No.:17/2021

1.பணியின் பெயர் : Scientific Assistant – A

காலியிடங்கள் : 24 (UR-11, EWS-1, OBC-6, SC-4, ST-2)

டிரேடு பிரிவுகள் : 

1.Electronics & Communication / Instrumentation

2.Electrical

3.Mechanical

மேற்கண்ட மூன்று பிரிவுகளுக்கான கல்வித்தகுதி : Electrical / Electronics / Electronics & Communication / Power Electronics / Industrial Electronics Instrumentation / Mechanical பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

office assistant jobs 2021

4. Chemical

கல்வித்தகுதி : வேதியியல் துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட 3 பிரிவுகளுக்கான சம்பளம் : ரூ.20,802

2.பணியின் பெயர் : Junior Artisan

காலியிடங்கள் : 86 (UR-39, EWS-4, OBC-23, SC-14, ST-6)

டிரேடு பிரிவுகள் : 

1. Electronics & Com / Instrumentation

2.Electrical

3.Fitter

மேற்கண்ட 3 பிரிவுகளுக்கான கல்வித்தகுதி : Electrical / Electronics Power Electronics / Industrial Electronics / Process Instrumentation / Mechanical (Fitter) பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. Chemical Plant Operator (CPO)

கல்வித்தகுதி : இயற்பியல் , வேதியியல், கணிதப் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Chemical Plant Operator பிரிவில் முதல் வகுப்பில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.18,882

3.பணியின் பெயர் : Office Assistant

காலியிடம் : 1 (UR)

சம்பளம் : ரூ.20,802

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிக்களுக்கான வயது : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, மற்றும் டிரேடு தேர்வு மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for the post Office Assistant 2021

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள்  www.ecil.co.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து தற்போதைய கலர் புகைப்படத்தையும் இணைத்து அனைத்தும்.

office assistant

தேர்வு நடைப்பெறும் இடம் : 

Atomic Energy Central School,

RMP Yelwal Colony,

Hunsur Road,

Yelwal Port,

Mysore – 571 130.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்