drdo recruitment

SAIL -ல் மெடிக்கல் ஆபீசர் பணிகள் – sail recruitment 2021

SAIL -ல் மெடிக்கல் ஆபீசர் பணிகள் – sail recruitment 2021

இந்தியாவின் எஃகு ஆலையில் (sail recruitment) மெடிக்கல் ஆபீசர் பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:BSL/R/2021-02

sail recruitment

I. Bokaro Steel Plant

பணியின் பெயர் : Medical Officer

காலியிடங்கள் : 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)

II.SAIL Refractories Unit (SRU)

பணியின் பெயர் : Medical Officer (ME-1)

காலியிடங்கள் : 1 (UR)

III. SAIL  Collieries, Division, Chasalla

பணியின் பெயர் : Medical Officer (ME-1)

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி : மேற்கண்ட மூன்று பணியிடங்களுக்கும் MBBS தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

sail recruitment

பணியின் பெயர் : Medical Officer (OHS)

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி :  MBBS தேர்ச்சியுடன் Industrial / Occupational Health / AFIH பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 34 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும்,  PWD பிரிவினர்களுக்கு 10 வருடமும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ. 24,900 – 50,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் CBT  தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்நேதெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. SBI Collect – ல் செலுத்தவும். SC /ST /PWD மற்றும் துறைச்சார்ந்த விண்ணப்ப கட்டணம் கிடையாது.

How to Apply for the sail Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க போது நவீன புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்யவும். மேலும் அனைத்து சான்றிதழ்களின் விபரங்களை பதிவுச் செய்யவும். பதிவு செய்த பின்பு விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

sail recruitment

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்