National Human Rights Commission வேலை வாய்ப்பு – 2021

drdo recruitment

தேசிய மனித உரிமை ஆணையத்தில் (National Human Rights Commission) வேலை வாய்ப்பு – 2021

தேசிய மனித உரிமை ஆணையத்தில் (National Human Rights Commission) 50 காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.: 01/2021

1.பணியின் பெயர் : Joint Director (Research)

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ.78,800 – 2,09,200

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : முதுகலை சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Political Science / Sociology / Social Work / Psychology / Economics / Human Rights பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

National Human Rights Commission Recruitment

2.பணியின் பெயர் : Senior Research Officer

காலியிடம் : 2

சம்பளவிகிதம் : ரூ.67,700 – 2,08,200

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Political Science / Sociology / Social Work / History பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் :  Librarian / Documentation Officer

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ.56,100 – 1,77,500

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Library Science – ல் இளங்கலைப் பட்டம் தேர்ச்சியுடன் இரண்டு வருட தொழில் முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Library Science – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

National Human Rights Commission

4.பணியின் பெயர் : Deputy Superintendent of Police

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ.53,100 – 1,67,800

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஒப்புமைப் பதவி பெற்றிருக்க வேண்டும். காவல்துறையில் 5 வருடம் வேலைப்பார்த்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

5.பணியின் பெயர் : Section Officer

காலியிடம் : 3

சம்பளவிகிதம் : ரூ.47,600 – 1,51,100

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஒப்புமைப் பதவி பெற்றவராகவும், Administration/ Establishment Accounts – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர் : Private Secretary

காலியிடம் : 3

சம்பளவிகிதம் : ரூ.47,600 – 1,51,100

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஒப்புமைப் பதவி பெற்றவராகவும், Administration/ Establishment Accounts – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

National Human Rights Commission jobs vacancies 2021

7.பணியின் பெயர் : Assistant Accounts Officer

காலியிடம் : 2

சம்பளவிகிதம் : ரூ.44,900 – 1,42,400

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Audit/ Accounts Service – ல் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் Cash / Accounts / Budget work – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8.பணியின் பெயர் : Inspector

காலியிடம் : 12

சம்பளவிகிதம் : ரூ.44,900 – 1,42,400

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : காவல்துறை / இராணுவத்துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடம் துப்பறிவும் துறையில் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.

9.பணியின் பெயர் : Personal Assistant

காலியிடம் : 6

சம்பளவிகிதம் : ரூ.44,900 – 1,42,400

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஒப்புமைப் பதவி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

National Human Rights Commission Jobs

10.பணியின் பெயர் : Programmer Assistant

காலியிடம் : 3

சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Statistics / Mathematics / Physics / Economics / Commerce / Computer Science -ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Electronic Data Processing , Computer Programming – ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

11.பணியின் பெயர் : Accountant

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஒப்புமைப் பதவி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

12.பணியின் பெயர் : Research Assistant

காலியிடம் : 3

சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டம் அல்லது மனித ஆணையத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

National Human Rights Commission

13.பணியின் பெயர் : Junior Accountant

காலியிடம் : 2

சம்பளவிகிதம் : ரூ.25,500 – 81,100

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : வர்த்தகம் பிரிவில் தேர்ச்சியுடன் கணிணி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் Accounts. Cash Matter – ல் வேலை பார்த்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

14.பணியின் பெயர் : Assistant Librarian

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ.25,500 – 81,100

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Library Science / Information Science – ல் இளங்கலைப் பட்டப்படிப்புடன் 2 வருட தொழில் முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Application – ல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

15.பணியின் பெயர் : Steno Grade – D

காலியிடம் : 9

சம்பளவிகிதம் : ரூ.25,500 – 81,100

வயதுவரம்பு : 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer -ல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் மத்திய, மாநில, பொதுத்துறை, பல்கலைக்கழகம் ஆகிய ஏதாவது ஒன்றில் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் அனுபவம், கல்வித்தகுதி மற்றும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply For the National Human Rights Commission Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை : www.nhrc.nic.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Under Secretary (Estt)

National Human Rights Commission, 

Manav Adhikar Bhawan Block – C,

GPO Complex, INA,

New Delhi – 110 023.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.5.2021

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்