ndtl recruitment

பி.எஸ்சி. நர்சிங் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு

            B.Sc நர்சிங் படித்த பெண்களுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு

Nursing recruitment

இந்திய ராணுவத்தில் (Nursing recruitment army jobs) காலியாக உள்ள B.Sc Nursing பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் கீழ் வருமாறு.

 

பணியின் பெயர்  :  B.Sc. Nursing

காலியிடங்கள் : 220

வயதுவரம்பு : விண்ணப்பதார்கள் 1.10.1996 -லிருந்து 30.9.2004 -க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Physics, Chemistry , Biology ( Botany & Zoology ) , English பாடப்பிரிவில் 50 % – க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 வருட பி.எஸ்சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு : திருமணமாகாத பெண்கள் / விதவைகள் / சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

(Nursing recruitment army jobs)

உடற்தகுதி : பற்றிய விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை :  ஆன்லைன் Computer Based தேர்வு /  நேர்முத் தேர்வு /  மருந்துவ தேர்வு / உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்  :  ரூ. 750 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.3.2021 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு -2021