தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு -2021

cecri recruitment

                        ITI தகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு

(TNEB Recruitment 2021)

tneb

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ( TNEB Recruitment 2021 ) கீழ்க்கண்ட பணிக்கான

2900 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளத்தால் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுக்குறித்த விபரம் வருமாறு.

1.பணியின் பெயர் : கள உதவியாளர்

காலியிடங்கள் :  2900

சம்பளம்   :   ரூ 18,800 – 59,900

கல்வித்தகுதி  :   விண்ணப்பதார்கள் ITI  – யில்   ( National Trade certificate / National Apprenticeship certificate)

in Electrician  or  wireman or Electrical Trade under centre of  Excellence scheme கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.மேலும்(TNEB Recruitment 2021)10 -ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

 விண்ணப்பக் கட்டணம்:   (  OC, BCO, BCM, MBC, DC  ) பிரிவினர்களுக்கு ரூபாய் – 1000 மற்றும் ( SC, SCA, ST ) பிரிவினர்களுக்கு ரூபாய் – 500 மற்றும்     ( Destitute Widows and Differently abled persons) பிரிவினர்களுக்கு

ரூபாய் – 500.

2.பணியின் பெயர் : உதவி கணக்கு அலுவலர்

காலியிடங்கள் :  18

சம்பளம்   :   ரூ  56,300 – 1,78,000

கல்வித்தகுதி  : 

விண்ணப்பதார்கள் pass in final examination conducted by the institute of chartered Accountants of india for

enrolling as chartered Accountants or by the institute of cost and works Accountants of india for enrolling as cost

Accountant  கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:   

OC, BCO, BCM, MBC, DC   பிரிவினர்களுக்கு ரூபாய் 2000 மற்றும் SC, SCA, ST பிரிவினர்களுக்கு ரூபாய் 1000

மற்றும்  Destitute Widows and Differently abled persons பிரிவினர்களுக்கு ரூபாய் 1000.

வயது தகுதி :    விண்ணப்பதார்கள்1.7.2021 தேதிப்படி  வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். SC, SCA, ST , விதவைகளுக்கு 5 வருடங்களும், MBC, DC , BCM, பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை :     விண்ணப்பதார்கள் TANGEDCO – ல் நடத்தப்படும்  Physical Test, Written Examination

மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்  www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம்   ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை

பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்:  16.03.2021

மேலும் விவரங்களுக்கு என்ற   www.tangedco.gov.in இணையத்தளத்திக்கு சென்று பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

 

 

About Us