Chennai Kapaleeswarar Temple Jobs 2023

Chennai Kapaleeswarar Temple Jobs 2023

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் பல்வேறு வேலைவாய்ப்பு – Chennai Kapaleeswarar Temple Jobs 2023

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட காலியாக பணியிடங்களுக்கு பணியாளர் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து  மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
Kapaleeswarar Temple Chennai Junior Assistant Recruitment 2023 | Kapleeswarar Temple Chennai Junior Assistant Job Notification 2023 | Kapaleeswarar Temple Chennai invites applications to recruit Junior Assistant, Tamil Pulavar,  Thavil, Plumber, Vethaparayanam, Uthavi Parisaga Posts.
 The Applicants are requested to Download the Application Form through the Official website @ www.mylaikapleeswarar.hrce.tn.gov.in  

Chennai Kapaleeswarar Temple Jobs 2023 Notification

1. பணியின் பெயர் : இளநிலை உதவியாளர் (Junior Assistant)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600 /-

வயதுவரம்பு  : 18 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 

2. பணியின் பெயர் : தமிழ் புலவர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600 /-

வயதுவரம்பு  : 18 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • யாதொரு பல்கலைகழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.Lot அல்லது B.A அல்லது M.A அல்லது M.Lit பட்டம் கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 

3. பணியின் பெயர் : தவில்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600 /-

வயதுவரம்பு  : 18 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
  • இசைக்கருவிகளை வாசிப்பதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியதுடன் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது யாதொரு அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் தவில் பள்ளிகளில் மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். 

4. பணியின் பெயர் : பிளம்பர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 58,600 /-

வயதுவரம்பு  : 18 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில், குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேணஅடும். மற்றும்
  • தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 

5. பணியின் பெயர் : வேத பாராணயம்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000 /-

வயதுவரம்பு  : 18 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • யாதொரு சமய  நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி  அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகள் படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும். 

6. பணியின் பெயர் : உதவி பரிச்சாரகர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 /-

வயதுவரம்பு  : 18 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
  • கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Chennai Kapaleeswarar Temple Jobs 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Chennai Kapaleeswarar Temple Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.tnhrce.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ  விண்ணப்பிக்கவும்.

Chennai Kapaleeswarar Temple Job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை – 04.

Chennai District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.03.2023 (மாலை 5.45 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest tnhrce Job vacancy 2023

இனணக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் : 

  • கல்வித்தகுதி சான்றிதழ் நகல்
  • ஆதார் அட்டை நகல்
  • வயது சான்றிதழ் நகல்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்