TNSRLM Tirunelveli Block Coordinators Jobs 2023

TNSRLM Tirunelveli Block Coordinators Jobs

திருநெல்வேலி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – TNSRLM Tirunelveli Block Coordinators Recruitment 2023

தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
TNSRLM Tirunelveli Block Coordinators Recruitment 2023 | TNSRLM Tirunelveli Block Coordinators Job Notification 2023 | Triunelveli invites applications for recruitment of 20 block Coordinators posts. The Applicants are requested to Download Application Form through official website @  https://tirunelveli.nic.in/

TNSRLM Tirunelveli Block Coordinators Jobs notification 2023 :

1. பணியின் பெயர் : வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்கள் : 20

காலியிட வட்டாரத்தின் பெயர் :

  • அம்பாசமுத்திரம் – 1
  • சேரன்மகாதேவி – 3
  • களக்காடு – 2
  • மானூர் – 4
  • பாளையங்கோட்டை – 3
  • பாப்பாக்குடி – 2
  • இராதாபுரம் – 1
  • வள்ளியூர் – 4

சம்பளவிகிதம் : ரூ. 12,000 /-

வயதுவரம்பு  : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • ஏதேனும்  ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office – ல் குறைந்தது 3 மாத  சான்றிதழ் வகுப்பு (Certificate Course)  சான்றிதழ் பெற்றவராக இருத்தல் அல்லது Computer Science அல்லது Computer Application – ல் பட்டப் படிப்பு பெற்றவா்களாக இருத்தல் வேண்டும்.
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய எல்லை பகுதிக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 

Selection process in TNSRLM Tirunelveli Block Coordinators Jobs 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TNSRLM Tirunelveli District Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.tirunelveli.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

TNSRLM Tirunelveli Block Coordinators Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருநெல்வேலி மாவட்டம் .

Tirunelveli District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.03.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest TNSRLM Job vacancy 2023

நிபந்தனைகள் :

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (திருநங்கைகள் உட்பட)
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்