current affairs january 2022

General Knowledge Questions-Gk and Current Affairs – 2021

General Knowledge Questions-Gk and Current Affairs – 2021

1.பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (PESB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்  –  பத்மஸ்ரீ மல்லிகா சீனிவாசன்.

2. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார்  –  சுபாஷ் குமார்.

3. ஜப்பானிய மூளைக் காய்ச்சல், வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் யானைக்கால் போன்ற நோய்களைப் பரப்பும் கொசு எது  –  கியூ லெக்ஸ் கொசு

4. சர்வதேச குழந்தைகள் புத்தக தினமானது எந்த ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது  –  1967

5. மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) வேதியியல் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக பதவி வகிப்பவர் யார்  –  மன்சுக் மாண்டவியா

general knowledge questions

6. மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் யார்  –   முரளிதரன்

7. 2019 – ம் ஆண்டுக்கான 51 – வது தாதா சாகேப் பால்கே  விருது, எந்த நடிகருக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது  –  ரஜினி காந்த்

8. சீ்க்கியர்களின் கடைசி குரு யார்  –  குரு கோபிந்த் சிங்

9. சிலிக்கா ஏரி எம்மாநிலத்தில் உள்ளது  –  ஒடிஸா

10. 2020 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருதினைப் பெறவுள்ள புகழ் பெற்ற மராத்திய எழுத்தாளர் யார்  –  டாக்டர் சரண்குமார் லிம்பாலே

11. மும்பை சர்வதேச இலக்கியத் திருவிழாவை நிறுவியவரும், அந்த இயக்குநருமான சமீபத்தில் காலமானவர் யார்  –  அனில் தார்கெர்

12. சர்வதேச வனப் பாதுகாவலர் விருதினை வென்றுள்ள இராஜாஜி புலிகள் காப்பகத்தின் வனப்பாதுகாவலர் யார்   –   மகிந்தர் கிரி

13. சுப்ரிம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளர் யார்  –  என்.வி.ரமணா

14. எந்த இந்தியத் தலைவரின் ஒடிஸாப் பயணம் (1921) குறித்த நினைவு அஞ்சல் தலை அண்மையில் வெளியிடப்பட்டது  –  மகாத்மா காந்தி

15. 7.5 % என்ற விகிதத்தில் காசநோய் பாதிப்பில் மிகப்பெரிய சரிவை பதிவு செய்து உள்ள மாநில அரசு எது –   கேரளா

general knowledge questions

16. இந்தியாவின் UPSC – க்கும், எந்த நாட்டின் தேர்வாணையத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது  –  ஆப்கானிஸ்தான்

17. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற மன்யங்கொண்டா ஜாதரா என்பது என்ன  –   மாநிலங்களுக்கு இடையேயான மதஞ்சார் விழா

18. உலகிலேயே முதல் முறையாக கொரேனா தொற்றிலிருந்து மிருகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ள நாடு எது  – ரஷ்யா

19. இந்திய கிரிகெட் கட்டுபாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்  –   சபிர் ஹீசைன் காந்த்வாலா

20. எந்த திட்டத்தின் கீழ் ஏவுகனை தாக்குதலில் இருந்து கடற்படை கப்பல்களை பாதுகாக்கும் பதர் தொழில்நுட்ப ராக்கெட்டுகளை டி.ஆர்.டி .ஓ உருவாக்கியுள்ளது  –  இந்திய தற்சார்பு திட்டம்

21. 2021 – ம் ஆண்டுக்கான கலிங்க ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது   –   ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் 

22. பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுடன் இணைக்கும் கணவாய் எது – கைபர் போலன் கணவாய்

23. தேசிய கடல் நாள் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது  –  1964

24. இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் யார்   –  சந்திரா நாயுடு

25. பட்டு ஆடைகளுக்கு புகழ் பெற்ற நாடு எது  –  சீனா 

general knowledge questions

26.ஸ்லோவோகியா நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளர் யார்  –  எட்வா்ட் ஹெகர்

27. இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டல ரயில்வே தற்போது எத்தனை கீ.மீ பாதை மின்மயமாக்கப்பட்ட வலையமைப்பை கொண்டுள்ளது   –   3012 கீ.மீ

28. டாக்டர் ஷைலேந்திர ஜோஷி எழுதிய எந்த புத்தகத்தை தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்   –  சுப்பரிபலானா

29. சர்வதேச சுரங்க விழிப்புணர்வு நாள் ஆண்டு தோறும் எந்நாளில் அனுசரிக்கப்படுகிறது  –  ஏப்ரல் 4  

30. 53 -வது தேசிய பிரிமீயர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்  –  கார்த்திகேயன் முரளி

31. ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம் என கொண்டாடப்படுகிறது  –  ஜனவரி

32. இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும், நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார்  –  ராஜேஷ் ஷர்மா 

33. அரிய வகை நோய் சிகிச்சைக்கு ஆகும் செலவை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன –  அரிய வகை நோய்க்கான தேசிய கொள்கை – 2021

34. இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்  –  இந்துமதி கதிரேசன்

35. அலாவுதின் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்ட தேவகிரியின் மன்னர் யார்  –  இராமசந்திர சேகர்

general knowledge questions

36. கார்வார் கடலோர கடற்படையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள இரண்டு அதி விரைவு படகுகள் எவை  –      I) ஐ.சி.ஐி.எஸ் சாவித்ரிபாய்புவே  II) ஐ.சி.ஐி.எஸ் கஸ்தூரிபா காந்தி

37. அதிநவீன ஆகாஷ் ஏவுகணைகளை வடிவமைத்து உருவாக்கியுள்ள நிறுவனம் எது  –  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)

38. மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவச மருத்தவக் காப்பீடு வழங்கிய முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள மாநிலம் எது –  ராஜஸ்தான்

39. இந்திய ராணுவத்தின் மேற்கு பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்  –  மஞ்சிந்தர் சிங்

40. ஆட்டிஸ்ம் என்பதன் பொருள் என்ன  –   அறிவுத்திறன் குறைபாடு 

41. 22  – வது உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைப்பெறவுள்ளது  –  கத்தார்

42. ஒளியின் வேகத்தை முதன் முதலில் அளந்த விஞ்ஞானி யார்  –  ரோமர்

43. இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம் எது –  கேரளா

44. இ – கோல்கொண்டா எனும் மின் வர்த்தக மையத்தை எந்த மாநில அரசு உருவாக்கியுள்ளது –  தெலுங்கானா

45. தற்போது ஒடிஸா மாநிலத்தின் இரண்டாவது உயிர்கோளக் காப்பகமாக ஒடிஸா அரசு எதனை அறிவித்துள்ளது  –  மகேந்திரகிரி

general knowledge questions

46. இந்தியாவின் முதல் டால்பின் பாதுகாப்பகம் எங்கு அமைந்துள்ளது  –  மேற்கு வங்காளம் 

47. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் தற்போது முதலிடத்தில் உள்ளவர் யார்  –  விராட் கோலி

48. மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் முதலிடம் பெற்றவர் யார்  –  பி.வி.சிந்து

49. இந்தியாவில் அடைக்கப்பட்ட எரிவாயு (CNG) மூலம் இயங்கும் ரயில் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது  =  ரேவாரி – ரோதக்

50. மார்பின் மற்றும் ஹெரைன் பெறப்படும் தாவரம் எது – கைகஸ்

 

இதற்க்கு முந்தைய மற்றும் இதன் தொடர்ச்சியை காண இங்கே கிளிக் செய்யவும்

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்