ICAR – IIRR -ல் Research Associate பணிகள் – 2021

NIACL

ICAR – IIRR -ல் Research Associate பணிகள் – 2021

தெலுங்கானா மாநிலத்தில் (icar) இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

F.No.CSIR/Project Staff/ 2021

Project Title : CSIR – TO – Wards Product Development in rice using mut ants that have traits of agronomic importance : FBR-Phase-II

icar Recruitment

1.பணியின் பெயர் : Research Associate

காலியிடம் : 1

வயதுவரம்பு : ஆண்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும், அரசு விதிகளின் படி சலுகை அளிக்கப்படும்.

சம்பளம் : ரூ. 47,000 + 24% HRA

கல்வித்தகுதி : Agricultural Life Science Botany / Plant Breeding / Genetics / Biotechnology – ல் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இப்பிரிவில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : Junior Research Fellow

காலியிடம் : 5

வயதுவரம்பு : ஆண்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும், அரசு விதிகளின் படி சலுகை அளிக்கப்படும்.

சம்பளம் : ரூ. 31,000 + 24% HRA

icar Recruitment

கல்வித்தகுதி : Biochemistry, Life Science, Botany, Biotechnology – ல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Biotechnology – ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் : Technical Assistant

காலியிடம் : 4

வயதுவரம்பு : ஆண்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும், அரசு விதிகளின் படி சலுகை அளிக்கப்படும்.

சம்பளம் : ரூ. 20,000

icar

கல்வித்தகுதி : Life Science  – ல் இளங்கலைப் பட்டம் / விவசாயத் துறையில் டிப்ளமோ தேர்ச்சியுடன் களப்பணி மற்றும் கணிணி பிரிவில் நல்ல அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கான நேரம் மற்றும் நாள் மின்னஞ்சல் முகவரி மூலமாக அறிவிக்கப்படும்.

How to apply for the icar Recruitment

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் பயோடேட்டா வடிவில் விண்ணப்பப் படிவம் தயார் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய அட்டெஸ்ட் செய்து PDF Format – ல் மாற்றி கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு 30.4.2021 தேதிக்குள் அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி : msmrecruitment2021@gmail.com

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்