Central Government Jobs for Graduates-NHIDCL- ல் மேனேஜர் பணிகள் -2021
தேசிய நெடுங்சாலைகள் (central government jobs for graduates) மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர், டெப்யூட்டி மேனேஜர், ஜெனரல் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
F.No.NHIDCL/2(8)/Rectt fin&HR/2021/HR
1.பணியின் பெயர் : General Manager (T/P)
சம்பளவிகிதம் : ரூ. 37,400 – 67,000
2.பணியின் பெயர் : Deputy General Manager (T/P)
காலியிடங்கள் : 20
சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 39,100
கல்வித்தகுதி : பணி எண் 1 மற்றும் 2 -க்கு Civil / Mechanical / Electrical Engineering – ல் டிகிரி தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
central government jobs for graduates
3.பணியின் பெயர் : Deputy General Manager (Finance)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 39,100
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Business Management / Finance பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Accounts பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Chartered Accountants தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Manager (T/P)
காலியிடங்கள் : 20
சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 39,100
கல்வித்தகுதி : Civil / Mechanical / Electrical Engineering – ல் டிகிரி தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
5.பணியின் பெயர் : Manager (Finance)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 39,100
கல்வித்தகுதி : Chartered Accountancy – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Cost Work Accountancy – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Civil Accounts Defence Accounts, Service Indian Audit SAS தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : Manager (Legal)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 39,100
கல்வித்தகுதி : இளங்கலைச் சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
central government jobs for graduates
7.பணியின் பெயர் : Assistant Manager (HR)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 9,300 – 34,800
8.பணியின் பெயர் : Junior Manager (HR)
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 9,300 – 34,800
பணி எண் 7 மற்றும் 8 -க்கான கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணியில் அறிவுத்திறன் பெற்றவராகவும், Administration & Establishment துறையில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
central government jobs for graduates
9.பணியின் பெயர் : Junior Manager (Legal)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 9,300 – 34,800
கல்வித்தகுதி : இளங்கலைச் சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துறையில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
10.பணியின் பெயர் : Junior Manager (Rajbhasha)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 9,300 – 34,800
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைச் சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் இருந்து ஹிந்தியிலும், ஹிந்தியிருந்து ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணிணியில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 61 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
central government jobs for graduates
விண்ணப்பிக்கும் முறை : www.nhidcl.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து நவீன புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ்களையும் இணைத்து தபாலில் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Director (A&F),
National Highways & Infrastructure Development Corporation Limitted,
3rd Floor, PTI Building,
4-parliament Street,
New Delhi – 110 001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.