NAL – ல் Technical Officer மற்றும் Assistant (technical assistant jobs)வேலை வாய்ப்பு -2021

technical assistant jobs

NAL – ல் Technical Officer மற்றும் Assistant (technical assistant jobs)வேலை வாய்ப்பு -2021

பெங்களூரில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்கு (technical assistant jobs) டெக்னிக்கல் ஆபீசர் மற்றும் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த வருமாறு.

Advt.No.: 3 /2021

I.பணியின் பெயர்: Technical Assistant

1. பிரிவு : Mechanical 

காலியிடங்கள் : 4 ( UR- 2, OBC-2 )

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mechanical Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

technical assistant jobs

2. பிரிவு : Electrical / Electronics & Communication Engineering

காலியிடங்கள் : 3 ( UR- 1, SC-1, HH-1 )

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electronic &Communication Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பிரிவு : Electronic & Instrumentation

காலியிடங்கள் : 3 ( UR- 1, OBC-2 )

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electronic & Instrumentation Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

technical assistant jobs

4. பிரிவு : Civil Engineering 

காலியிடங்கள் : 2 ( UR- 1, ST-1 )

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Civil Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பிரிவு : Metallurgy / Metallurgical Engineering

காலியிடங்கள் : 2 ( EWS-1, OBC-1 )

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Metallurgical Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

technical assistant jobs

6. பிரிவு : B.Sc in Computer Science / BCA

காலியிடங்கள் : 2 (UR-1, VH-1)

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Computer Application / Technology  -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பிரிவு : Hotel Management

காலியிடங்கள் : 1 ( UR- 1 )

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Hotel Management  அல்லது Catering Technology அல்லது Hospitality Management பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பிரிவு : AirCarft Maintenance

காலியிடங்கள் : 2 ( UR- 1, OBC-1 )

சம்பளம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : AirCarft Maintenance – ல் இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட தொழிற்கல்வி இப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

II.பணியின் பெயர் : Technical Officer

காலியிடங்கள் : 1 ( EWS-1 )

சம்பளம் : ரூ. 44,900

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Mechanical Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

technical assistant jobs

III.பணியின் பெயர் : Senior Technical Officer – 1

காலியிடங்கள் : 2 ( UR- 1, OBC-1 )

சம்பளம் : ரூ. 56,100

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : OBC பிரிவினருக்கு  Aeronautical Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  UR பிரிவினருக்கு  Mechanical Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

III.பணியின் பெயர் : Senior Technical Officer – 2

காலியிடங்கள் : 4

சம்பளம் : ரூ. 67,700

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  (i) Mechanical Engineering / Production / Industrial Engineering /  Aerospace Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(ii). Electrical / Electronic & Communication / Aerospace Engineering -ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(iii). Electronic & Communication  Engineering -ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(iv). Materials Engineering -ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : Technical Assistant மற்றும் Technical Officer பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தகுதியானவர்கள் முதலில் ஸ்கில் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஸ்கில் தேர்வில் தகுதியானவர்கள் எழுத்துதேர்வு Paper I , II, மற்றும் III  என மூன்று பிரிவாக நடைப்பெறும்.

Sr. Technical Officer -1, Sr. Technical – 2 பணிக்கு நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

technical assistant jobs

விண்ணப்பக்கட்டணம் : ரூ.100. – யை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை  :  www.nal.res.in   என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்