இந்திய உணவுக்கழகத்தில் வேலைவாப்பு-2021
Indian Food Department 2021
இந்திய உணவுக்கழக Institute (indian food department 2021) – ல் உணவு தொழில் நுட்ப பிரிவில் பல்வேறு காலியிடங்கான நிரப்பப்பட உள்ளது.கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் தேவை.
1.பணியின் பெயர் : Adjunct Faculty
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.80,000
வயது : 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Food Technology / Food Engineering / Food Science / Food Science and Technology /Food Science
and Nutrition or
Agricultural Engineering / Biotechnology / Chemical Engineering Specialized in Food Process Engineering ஆகியவற்றில்
ஏதாவது
ஒரு பாடப்பிரிவில் M.Tech / M.Sc / Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Research Associate Designing 3-D Printed Foods for Personalized Nutrition.
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.40,000
கல்வித்தகுதி : Food Science / Food and Nutrition / Food Technology / Chemical Engineering / Food process Engineering
/ Bio
Technology / Nano Technology பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Senior Research Fellow ( SRF ) ( Ins – titute Projects )
காலியிடம் : 5
சம்பளம் : ரூ.31,000
கல்வித்தகுதி : Food Technology / Food Engineering / Food Science / Food Science and Technology /Food Science and
Nutrition or Agricultural Engineering / Biotechnology / Chemical Engineering Specialized in Food Process Engineering
/ Agricultural Processing Food Science Engineering / Packing Technology / Plastic Technology / Food chemistry /
Food Plant Operations and Management / Food Safety and Quality Management / Food chain Management /
Post Narvest Technology / Nano Technology / Dairy Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech / M.Sc / Ph.D பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Senior Research Fellow ( SRF )
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.31,000
கல்வித்தகுதி : Food Technology / Food Science / Bio technology / Chemical Engineering / Food Process Engineering
/Nano
Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5.பணியின் பெயர் : Junior Research Fellow ( JRF )
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.25,000
கல்வித்தகுதி : Food Technology / Food Science / Food and Nutrition / Bio Technology / Chemical Engineering /
Food Process Engineering / Nano Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech / Ph.Dபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : Project Assistant ( PA )
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.12,000
கல்வித்தகுதி : Food Technology / Food Science / Food and Nutrition / Bio Technology / Chemical Engineering /
Food Process Engineering / Nano Technology ஒரு பாடப்பிரிவில் B.Tech / Ph.Dபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(indian food department 2021)
7.பணியின் பெயர் : Project Assistant ( PA )
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.20,000
கல்வித்தகுதி : Food Technology / Food Science / Food and Nutrition / Bio Technology / Chemical Engineering / Food Process
Engineering / Nano Technology ஒரு பாடப்பிரிவில் B.Tech / Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8.பணியின் பெயர் : Project Assistant ( PA )
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.20,000
கல்வித்தகுதி : Food Technology / Food Science / Bio Technology / Chemical Engineering / Food Process
Engineering / Nano Technology / Agricultural Processing Engineering ஒரு பாடப்பிரிவில் B.Tech / M.Tech பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
9.பணியின் பெயர் : Project Assistant ( PA )
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.20,000
கல்வித்தகுதி : Food Technology / Food Science / Bio Technology / Agricultural Entomology / ஒரு பாடப்பிரிவில் இளநிலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10.பணியின் பெயர் : Project Assistant ( PA )
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.20,000
கல்வித்தகுதி : Food Technology / Food Science and Technology / Bio Technology / Chemical Engineering / Food Process
Engineering / Agricultural Processing Engineering / Packaging Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
3 முதல் 10 வரை உள்ள பணிகளுக்கான வயதுவரம்பு ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள்
40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
11.பணியின் பெயர் : Food Analyst
காலியிடம் : 1
சம்பளம் : ரூ.60,000
கல்வித்தகுதி : Analytical Chemistry / Organic Chemistry / Bio Chemistry / Bio Technology / Chemical Engineering / Food Chemistry
/ Microbiology / Molecular Biology ஒரு பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / ஆதரவற்ற
விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.iifpt.edu.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம்
வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.03.2021
மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையத்தளத்திக்கு சென்று பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT
மத்திய அரசின் MTS(Multi Tasking Staff ) – பணிக்கான SSC தேர்வு ; காலியிடங்கள் : 8500