சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் (anna university) கீழ்க்கண்ட பணிகளியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Professional Assistant
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 760 (ஒரு நாளைக்கு)
கல்வித்தகுதி : Computer Science and Engineering information Technology / Electronics & Communication Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.anna university
2. பணியின் பெயர் : Professional Assistant – II
காலியிடங்கள் : 9
சம்பளவிகிதம் : ரூ. 713 (ஒரு நாளைக்கு)
கல்வித்தகுதி : Mathematics / information Technology – ல் முதுகலைப் பட்டம் / M.Com அல்லது MBA அல்லது MCA இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Clerical Assistant
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 446 (ஒரு நாளைக்கு)
கல்வித்தகுதி : இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் கணிணி அறிவு மற்றும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Peon
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 391 (ஒரு நாளைக்கு)
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www..annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 3.9.2021 தேதிக்குள் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Controller of Examinations,
Anna University,
Chennai – 600 025.