இந்திய விமானப்படையில் Group ‘C’ பணிகள் – 2021

air india career

இந்திய விமானப்படையில் (indian air force recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கான 195 குரூப் ‘C’ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: 03/2021/DR

1. பணியின் பெயர் : Superintendent (Store)

காலியிடங்கள் : 15

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Lower Division Clerk

காலியிடங்கள் : 10

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : +2 ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Hindi Typist

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : +2 ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : Store Keeper

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : +2 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Store – ல் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Laundryman

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட Laundryman பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : Cook (Ordinary Grade)

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Catering துறையில் ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Painter

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் இப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

indian air force recruitment

8. பணியின் பெயர் : Carpenter

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்கு வேண்டும். 

9. பணியின் பெயர் : House Keeping Staff (HKS)

காலியிடங்கள் : 15

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Mess Staff

காலியிடங்கள் : 9

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன்  ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

indian air force recruitment

11. பணியின் பெயர் : Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள் : 18

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன்  ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : A/C Mechanic

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் A/C Mechanic டிரேடில் ITI படித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

13. பணியின் பெயர் : Fitter

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

indian air force recruitment

14. பணியின் பெயர் : Tradesman Mate

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

15. பணியின் பெயர் : Tailor

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி  : 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Tailoring பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான கேள்விகள் பணிக்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.davp.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன்  5.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்