பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேனேஜர் பணிகள் – pnb careers 2022
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேனேஜர் (pnb careers) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. pnb careers 1. பணியின் பெயர் : Manager (Risk) காலியிடங்கள் : 40 ( UR-16, OBC-11, SC-6, ST-3, EWS-4) வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 25 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேனேஜர் பணிகள் – pnb careers 2022 Read More »