immt recruitment 2021

Bank of Baroda வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு -bank of baroda careers 2022

பாங்க் ஆப் பரோடா (bank of baroda careers) வங்கியின் Rural and Agri Banking பிரிவில் Agriculture Marketing Officer பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

bank of baroda careers

பணியின் பெயர் : Agriculture Marketing Officer

காலியிடங்கள் : 47

சம்பளவிகிதம் : ரூ. 18 லட்சம் (ஒரு வருடத்திற்கு)

வயதுவரம்பு : 25  முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Agriculture / Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science / Fishery Science / Pisciculture / Agri Marketing & Co-operation / Co-operation & Banking / Agricultural Biotechnology / Food Science / Agriculture Business Management / Food Technology / Dairy Technology / Agricultural  Engineering / Sericulture இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 4 வருட இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Rural Management / Agri Business / Agri Business & Rural Management / Food Processing and Business management / Agriculture Export & Business Management / Forest Management இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் MBA அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

bank of baroda careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் Psychometric தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் குழு விவாதத்திற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.600. SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.100 மட்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.bankofbaroda.in/career.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 28.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தற்போதைய புகைப்படம் ஸ்கேன் செய்து கையொப்பம் போடவும். மேலும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் விபரங்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் நம்பரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.